• Mon. Oct 2nd, 2023

Month: March 2022

  • Home
  • உண்மையை சொல்லிருக்கிறார் ஓபிஎஸ் – சசிகலா

உண்மையை சொல்லிருக்கிறார் ஓபிஎஸ் – சசிகலா

கடவுளுக்கு தெரிந்த உண்மை நேற்று ஓபிஎஸ் மூலம் மக்களுக்கும் தெரிந்து விட்டது என சசிகலா பேட்டி. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் நேற்று 2வது நாளாக விசாரணை நடத்தியது. அப்போது, ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ, அவரது…

உடல் சக்தி மற்றும் வலிமை பெற:

தினமும் ஒருகப் ஓட்ஸ் கஞ்சி சாப்பிடுங்கள். ஒரு கப் ஓட்ஸில் 150 கலோரி இருக்கிறது. இது உடனே நமது உடலுக்கு சக்தியை கொடுக்கிறது. உடலுக்கு வலிமை தரும் ஓட்ஸில் பொட்டாசியமும், துத்தநாகமும் மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டிக் கொண்டே இருக்கும் ‘அவினின்’…

ஒரே நாளில் 1.03 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி…!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில்1.03 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று சட்டப்பேரவையில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் தகுதியான அனைவருக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.…

தூங்காத பிரதமர் மோடிக்கு “இன்சோம்னியா”.. நக்கலடித்த பிரகாஷ்ராஜ்

பிரதமர் நரேந்திர மோடி ஒருநாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே தூங்குவதாக மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் தெரிவித்த கருத்தை ட்விட்டரில் நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.கடந்த ஞாயிறு அன்று மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் பாஜக தொண்டர்கள் மத்தியில்…

ஃபர்ஸ்ட் இந்த சீன்ல நடிக்க ‘நோ’ சொன்னாரு வடிவேலு! – சுந்தர்.சி

தனக்கென தனி ஸ்டைலாக காமெடி கலந்த கமர்சியல் பார்முலாவில் படங்களை கொடுத்து வந்தவர் இயக்குனர் சுந்தர் சி. முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சுந்தர் சி அதைத்தொடர்ந்து முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், ஜானகிராமன், நாம்…

பொது அறிவு வினா விடைகள்

1.”அரசாங்க தகவல் திணைக்களம்” எந்த அமைச்சின் கீழ் இயங்குகிறது? அத்துடன் இந்த திணைக்களம் எத்தனையாம் ஆண்டு இலங்கையில் நிறுவப்பட்டது?பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு. 1948 2.இலங்கை அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களமானது தனது 100வது வருட நிறைவை எந்த ஆண்டில்…

தென்னிந்தியாவில் காற்று மாசுபாடு அதிகமுள்ள நகரம் எது?

காற்று மாசுபாட்டுக்கான பாதுகாப்பான வரம்பை உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு மாற்றியமைத்தது. புதிய தரநிலைகளின்படி, பி.எம்.2.5 காற்றில் உள்ள துகள்களின் சராசரி ஒரு மீட்டர் கனசதுரத்திற்கு 5 மைக்ரோகிராம்களுக்கு குறைவாக இருக்க வேண்டும். இந்த நிலையில் 2021-ஆம் ஆண்டில் உலக…

ஹீரோயின் இந்த நயன்தாரா இல்லையா? – ஜென்டில்மேன் 2 அப்டேட்!

1993ம் ஆண்டு அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி மற்றும் செந்தில் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் வெளியான ஜென்டில்மேன் படத்தை கே.டி.குஞ்சுமோன் தயாரித்து இருந்தார். 30 ஆண்டுகளுக்கு பிறகு ஜென்டில்மேன் 2 படத்தை தயாரிக்கப் போவதாக திஅறிவித்தார் கே.டி. குஞ்சுமோன். இப்படத்திற்கு பாகுபலி, ஆர்ஆர்ஆர்…

சிந்தனைத் துளிகள்

• எல்லோருக்கும் தேவையானது சிறந்த அறிவும், திறந்த இதயமும் ஆகும். • மோசமான தோல்வியை எதிர்கொள்ளும் தைரியம்உடையவர்களே மிகப்பெரிய வெற்றியைப் பெறமுடியும். • சிக்கல்கள்தான் மிகப்பெரிய சாதனைகளையும்,மிக உறுதியான வெற்றிகளையும் உருவாக்குகிறது. • வாழ்ந்து தீர வேண்டும் என்ற மனோநிலைதான்வாழ்வின் சிறந்த…

ஆர்ஆர்ஆர் படத்துக்கு தடைகோரி போராட்டம்!

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா, ஒலிவியா மோரிஸ், சமுத்திரகனி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் வரும் மார்ச் 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. 3டி தொழில்நுட்பத்திலும் இந்த…