• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

Month: February 2022

  • Home
  • ஹார்டின் ஸ்டிக்கர் அனுப்பினால் 5 ஆண்டுகள் சிறை!

ஹார்டின் ஸ்டிக்கர் அனுப்பினால் 5 ஆண்டுகள் சிறை!

சமூக வலைதளங்கள் மூலம் அதிகமான குற்றங்கள் நடந்தேறி வருவதால் அதனை தடுக்கும் வகையில் சவுதி அரேபியா அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் வாட்ஸ்ஆப் செயலியில் சிவப்பு நிற குறியீடான ஹார்ட் எமோஜியை அனுப்பி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தால்…

மதுரை அப்போலோ மருத்துவமனையில் நுண்துளை அறுவை சிகிச்சையில் சாதனை!

மதுரையை சேர்ந்த 6ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் ஆன்லைன் வகுப்பில் படித்து கொண்டிருந்தபோது மதிய உணவு இடைவேளையில் திடீரென மயங்கி கீழே விழுந்தான். பின்னர் சுயநினைவு திரும்பிய அவனுக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டது. அவரது பெற்றோர் உடனடியாக சிறுவனை…

நீங்க சீண்டுனா; நாங்க தோத்துபோய்டுவோமா..? வெடிக்கும் அதிமுகவினர்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சார கூட்டம் அனைத்து கட்சியிலும் சூடுப்பிடித்த நிலையில் பல கட்சி வேட்பாளர்கள் தங்களின் வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர். அந்த வகையில் விருதுநகர் நகராட்சி 23வது வார்டு பகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முகமது நெயினார்,…

அதிரவைக்கும் செல்வராகவனின் பீஸ்ட் லுக்!

இயக்குநர் செல்வராகவன் ஜிம் பாடி உடன் கொடுத்துள்ள மிரட்டல் போஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குநராக தனது முத்திரையை தமிழ் சினிமாவில் பதித்து வந்த செல்வராகவன் நடிகராக பீஸ்ட் மற்றும் சாணிக் காயிதம் உள்ளிட்ட படங்களில் அசத்த உள்ளார். தம்பி தனுஷை…

திடீரென்று கவர்ச்சியில் இறங்கிய “ரன்” பட நடிகை!

தமிழ் சினிமாவில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ரன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை மீரா ஜாஸ்மின். அதன்பின் அஜித்துடன் ஆஞ்சநேயா, விஜய்யுடன் புதிய கீதை, தொடர்ந்து ஆயுத எழுத்து, ஜூட், சண்டக்கோழி, கஸ்தூரிமான், நேபாளி உள்ளிட்ட சில படங்களில்…

கர்நாடக சட்டசபையில் சர்ச்சைக்குள்ளான ஹிஜாப்..!

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் பரபரப்பான விவாத பொருளாக மாறியுள்ளது. ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாது என்று மாணவிகளுக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதைக் கண்டித்து முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. கலபுரகியில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த…

மரக்கன்றுகளை கொடுத்து வாக்கு சேகரிக்கும் சுயேட்சை பெண் வேட்பாளர்!

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது. பிரச்சாரத்திற்கு 2 நாட்களே கால அவகாசம் உள்ள நிலையில், தமிழகம் முழுவதும், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் மதுரை மாநகராட்சி 24 வது வார்டில் போட்டியிடும்…

வி.ஜே.எஸ்க்கு ரொமான்ஸ் கொஞ்சம் தூக்கல்! விக்ரம் பட தகவல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படம் விக்ரம். ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார் விஜய்சேதுபதி. படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது! கடந்த வாரம் படக்குழுவுடன் இணைந்த விஜய் சேதுபதி, தன்னுடைய காட்சிகளை…

இணையத்தை கலக்கும் ஏ.கேயின் லேட்டஸ்ட் போட்டோ!

வித்தியாசமான தோற்றத்தில் காணப்படும் அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் தற்போது செம டிரெண்டிங் ஆகி வருகிறது. அஜித் நடித்துள்ள வலிமை படம் கிட்டதட்ட மூன்று ஆண்டுகளாக ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது! பிப்ரவரி 24 ம் தேதி வலிமை உலகம்…

எதுக்குப்பா நடிக்கிறீங்க .. மக்கள் முன்ன மாதிரி இல்ல .. மனம் திறக்கும் கே.டி.ஆர்

நவம்பர் 4 ,2020 ஆண்டு நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு அந்த சந்திப்பில் பேசிய போது ஸ்டாலினுக்கு என்ன கொள்கை இருக்கு , என்னைய ஜெயில்ல தூக்கி போட்டுருவேன்னு சொல்ற என்ன மிரட்டுறியா ? நல்ல ஆம்பளையா இருந்தா விருதுநகருக்கு வா…