தலித்துகள் ஆக்கிரமிக்கப்படுவதை நான் விடமாட்டேன் – திருமாவளவன்
மதுரை மாநகராட்சி 30வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் இரா.மோகனாவிற்கு ஆதரவாக வாக்குசேகரிப்பின் போது திருமாவளவன் பேசுகையில், இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி சிதறிபோய்விட்டது. ஆனால் திமுக கூட்டணி அப்படியே சிதறாமல் ஸ்டாலின் தலைமையில் நீடிக்கிறது, இந்த கூட்டணி…
மதுரையில் நகல் விஜய்யை வைத்து தேர்தல் பிரச்சாரம்!
மதுரையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 88வது வார்டில் போட்டியிடும் பெண் வேட்பாளர் நாகேஸ்வரி ஆதரித்து கேரளாவிலிருந்து நகல் விஜய்யை அழைத்து வந்து விஜய் ரசிகர்கள் வார்டு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள்…
ஆண்டிபட்டி அருகே விநாயகர் மற்றும் பெருமாள் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்!
வைணவ கோவில்களில் பெருமாள் மற்றும் விநாயகரை மூலவராகக் கொண்டு இருகருவறைகளுடன் அமைந்த சிறப்புப்பெற்ற தனித்தன்மையான நூறுஆண்டுகள் பழமையான கோவில் கும்பாபிஷேகவிழா.ஆண்டிபட்டியருகே சித்தயகவுண்டன்பட்டியில் நடைபெற்றது! தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சித்தையகவுண்டன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான வைணவ ஆலயங்களில்…
4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் – மத்திய அரசு
இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் ஹெல்மெட் அணிய வேண்டும் என மத்திய அரசு உத்தரவு. நாடு முழுவதும் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று மத்திய அரசு…
விரைவில் ரிலீசாகும் ‘ஆதார்’!
கருணாஸ் நடிப்பில் தயாராகும் ‘ஆதார்’ படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ஆதார்’.…
காபி ப்ரியர்களே இதோ உங்களுக்காக…
மக்கள் அதிகம் விரும்பி பருகும் சில பானங்களில் ஒன்று காபி. இதை எத்தனை முறை சுவைத்தாலும் மேலும் வேண்டுமென்று கேட்டுகும் மனது தான் மனிதனின் குணம். காபி எனப்படும் உற்சாகமூட்டும் பானம் இல்லாமல் இங்கு பலருக்கும் காலை நேரம் சுறுசுறுப்பாகவே இருக்காது.…
காலியாகிறதா திமுக கூடாரம்..என்ன நினைப்பில் இருக்கிறார் துரைமுருகன்
தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.…
கடந்த 10 ஆண்டு கால அவல ஆட்சி ..சாரிப்பா டங் சிலிப் … ஜாலியில் ஓபிஎஸ்..கடுப்பில் இபிஎஸ்
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அவல ஆட்சியை எண்ணிப் பார்த்து,எடை போட்டு உள்ளாட்சி தேர்தலில் வாக்களியுங்கள் என்று ஓபிஎஸ் கூறியதால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி.தமிழகத்தில் 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் பிப்.19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…
வெப்தொடரில் களமிறங்குகிறார் டோலிவுட் டாப் ஹீரோ!
டோலிவுட்டின் ஹீரோ லிஸ்டில் முதன்மை வகிக்கும் ராம்சரண், வெப்தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த மாதம் மார்ச் 25ம் தேதி ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள RRR திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது! தெலுங்கு திரையுலகின்…
டைட்டில் வைக்கல! ஆனா ஷுட்டிங் முடிச்சாச்சு!
விஜய் சேதுபதியின் 46 வது படத்திற்கு இதுவரை டைட்டில் வைக்கவில்லை! ஆனால் படத்தின் ஒட்டுமொத்த ஷுட்டிங்கையும் முடித்து விட்டார்கள். விஜய் சேதுபதியின் அடுத்த படத்திற்கு VJS 46 என தற்காலிகமாக பெயரிடப்பட்டது. டைரக்டர் பொன்ராம் இயக்கி உள்ள இந்த படம் சன்…