• Mon. Jul 13th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 24, 2022
  1. ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும்?
    ஒரே ஒரு முறை
  2. மின்தடையை கண்டுபிடித்தவர் யார்?
    ஓம்
  3. முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது?
    இத்தாலி
  4. கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது?
    இங்கிலாந்து
  5. கனநீரை கண்டுபிடித்தவர் யார்?
    யூரி
  6. வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார்?
    சிக்ஸ்
  7. சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார்?
    எகிப்து நாட்டவர்கள்
  8. முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார்?
    வில்கின்சன்
  9. மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
    1912ல்
  10. காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார்?
    ரோஸ்