• Tue. Sep 17th, 2024

படித்ததில் பிடித்தது..

Byவிஷா

Feb 24, 2022

சிந்தனைத் துளிகள்

• தேவையில்லாதவற்றை விலைக்கு வாங்கினால்
தேவை உள்ளவற்றை விரைவில் விற்க நேரிடும்.

• செல்வத்துடன் இருக்க வேண்டுமென்றால் சம்பாதிப்பதைப் போல்
சேமிப்பதைப் பற்றியும் நினைக்க வேண்டும்.

• முட்டாளின் இதயம் அவன் வாயிலுள்ளது.
ஆனால் அறிவாளியின் வாய் அவன் இதயத்திலுள்ளது.

• நமக்கு எறும்புகளைப்போல் உபதேசிப்பவர் வேறு யாருமில்லை,
ஆனால் அந்த எறும்புகள் பேசுவதில்லை.

• சிறந்த சொல்லைவிட சிறந்த செயலே மேன்மையானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *