• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

Month: February 2022

  • Home
  • கடலூர் புவனகிரியில் விறுவிறுப்பாகத் தொடங்கிய மறுவாக்குப்பதிவு..!

கடலூர் புவனகிரியில் விறுவிறுப்பாகத் தொடங்கிய மறுவாக்குப்பதிவு..!

தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சிகளில் காலியாக உள்ள நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பெரும்பாலான இடங்களில் ஆளும் திமுக…

உக்ரைனில் போரைத் தொடங்கிய ரஷ்யா..,
அச்சத்தில் மக்கள்..!

உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ்வில் ரஷிய படையினர் குண்டு மழை பொழிய தொடங்கி உள்ளனர். கிழக்கு உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் ரஷிய படைகள் தாக்கி வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கர்கிவ் நகரிலும் தாக்குதலை ரஷிய படைகள் தொடங்கியதாக தகவல்கள்…

நடுவுல யார் வந்தாலும் அழிவு நிச்சயம்- மிரட்டும் புடின்..!

ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.…

பால் என நினைத்து ஆவின் தயிரை திருடிய அஜித் ரசிகர்கள்

கட் அவுட்டுகளுக்கு அபிஷேகம் செய்ய பால் என நினைத்து தயிரை திருடிய அஜித் ரசிகர்களின் வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார். அவரின் 60-வது படமாக உருவாகியுள்ள இதனையும்…

திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு – போலீஸ் குவிப்பு

அஜித்தின் வலிமை திரைப்படம் இன்று இந்தியா முழுவதும் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் சுமார் 700 திரையரங்குகளில் வலிமை திரைப்படத்தை வெளியிட்டுள்ளனர். கோவையில் வலிமை வெளியாகியுள்ள திரையரங்கின் முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த திரையரங்கில் போலீஸ்…

அஜித்தின் வலிமை வைத்து கொள்ளையடிக்கும் திரையரங்குகள்

அஜித்தின் வலிமை இன்று வெளியாகியுள்ள நிலையில் திரையரங்குகள் தங்களது வழக்கமான கட்டணக் கொள்ளையை ஜரூராக நடத்தி வருகின்றன. ரஜினி, விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது திரையரங்குகள் கொள்ளை கூடாரங்களாக மாறும். இந்த நடிகர்களின் ரசிகர்கள் முதல்…

அழகு குறிப்புகள்:

முடி கொட்டுவது நிற்க: பெண்களுக்கு முடி கொட்டுவது தீராத பிரச்னையாக உள்ளது. முடி நன்கு வளர வேண்டுமானால், புரோட்டீன் சத்து அதிகம் உள்ள பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இச்சத்து குறைவதால் தான் முடி உதிர்கிறது.உதாரணமாக – மீன், இறைச்சி,…

ரஷ்யாவின் போரால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு!

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போரால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,002.97 புள்ளிகள் சரிந்து, 55,229.09 புள்ளிகளில்…

சமையல் குறிப்புகள்:

காய்கறி கட்லெட் தேவையானவை:உருளைக்கிழங்கு – 2 (வேக வைத்து, தோல் உரித்து, மசிக்கவும்), ஏதேனும் ஒரு பொரியல் – சிறிதளவு, பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்), சோள மாவு – ஒரு டீஸ்பூன், பிரெட் துண்டு – 3…

வலிமை! – ரசிகர்களின் ரியாக்ஷன்..!

நடிகர் அஜித்குமார் – ஹெச்.வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் உருவாகியிருக்கும் வலிமை திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. அஜித் ரசிகர்களின் 3 ஆண்டு காத்திருப்புக்கு பின் வெளியாகியிருக்கும் தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் குவிந்திருந்தனர் காலை 5…