• Sun. Jun 4th, 2023

அழகு குறிப்புகள்:

Byவிஷா

Feb 24, 2022

முடி கொட்டுவது நிற்க:

பெண்களுக்கு முடி கொட்டுவது தீராத பிரச்னையாக உள்ளது. முடி நன்கு வளர வேண்டுமானால், புரோட்டீன் சத்து அதிகம் உள்ள பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இச்சத்து குறைவதால் தான் முடி உதிர்கிறது.
உதாரணமாக – மீன், இறைச்சி, முட்டை, மரக்கறி வகைகள், பழ வகைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *