தி. சு. சதாசிவம் நினைவு தினம் இன்று..!
தமிழக எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், நடிகரும் ஆனவர் தி. சு. சதாசிவம். கலை, இலக்கியம், முற்போக்கு அரசியல் இயக்கங்கள் என்று பல துறைகளில் அறியப்பட்டவர். பல திரைப்படங்களிலும், பத்துக்கு மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார். சதாசிவம் தமிழ்நாடு, திருப்பத்தூரில் பிறந்தார்.…
தனது கடமையை ஆளுநர் செய்யவில்லை – முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில்,அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில்…
விருதகிரீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்!
விருதகிரீஸ்வரர் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை ஆரம்பிப்பதற்காக, சூரிய ஒளியிலிருந்து அக்கினி வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேனி: ‘அடைமொழி’ ஆப்பிள்- இனிக்குமா…?
வேட்பாளரின் ‘அடைமொழி’ யை நினைவு கூறும் வகையில், வார்டு மக்களுக்கு நூதன முறையில் ‘ஆப்பிள்’ கொடுத்து, வாக்கு சேகரித்து வரும் 19வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளரால், எதிர்த்து போட்டியிடுபவர்கள் கலக்கத்தில் உள்ளனர். தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சியில் மொத்தம் 33…
அமைச்சர் என்ற மிதப்பில் அசால்ட். . . மண்ணை கவ்விய திமுக
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனின் சொந்த தொகுதியான திருப்பத்தூரில் உள்ள ஒரு பேரூராட்சியில், வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் தெய்வானை போட்டியின்றி தேர்வாகியிருக்கிறார். தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்…
வைரலாகும் விஜய் எடுத்த கிளிக்!
தன்னை வைத்து படம் இயக்கிய மூன்று இயக்குநர்களை ஒருசேர சேர்த்து வைத்து நடிகர் விஜய் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இயக்குநர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் மூவரும் இணைந்து இருக்கும் புதிய புகைப்படம் தற்போது வெளியாகி…
அழகு குறிப்பு
கூந்தல் பட்டுப்போன்று இருக்க:கூந்தலுக்கு கெமிக்கல் கலந்த கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக தயிரைப் பயன்படுத்தினால், கூந்தல் நன்கு பட்டுப் போன்று, மென்மையாக இருக்கும்.
சமையல் குறிப்பு: சேப்பங்கிழங்கு கடைசல்
தேவையானவை:சேப்பங்கிழங்கு – அரைகிலோ, நாட்டுத் தக்காளி – 4, பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 2, புளிக்கரைசல் – சிறிதளவு, சாம்பார் பொடி – 3 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்தூள் – சிறிதளவு, உப்பு…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • விலங்குகளிடம் உரிமையோடு வாழ்வதைவிட மக்களன்பு உடையவர்களிடம் அடிமையாக வாழ்வதே போதும். • இரக்கம் மட்டும் இருந்தால் என்ன பயன்? எண்ணியபடி உதவி செய்ய வேண்டுமென்ற உறுதி இல்லாதபோது இரக்கம் பயன்படுவதே இல்லை. • எளிய வாழ்வைப் பற்றிப்…
பொது அறிவு வினா விடைகள்
1.சாதாரண பென்சிலால் சுமார் எத்தனை நீளத்துக்கு கோடு வரையலாம்?35 மைல்2.ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?டேக்கோ மீட்டர்3.மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?70சதவீதம்4.காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?வேர்கள்5.பட்டுப் புழு உணவாக உண்பது?மல்பெரி இலை6.ஓர்…