1.சாதாரண பென்சிலால் சுமார் எத்தனை நீளத்துக்கு கோடு வரையலாம்?
35 மைல்
2.ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?
டேக்கோ மீட்டர்
3.மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?
70சதவீதம்
4.காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
வேர்கள்
5.பட்டுப் புழு உணவாக உண்பது?
மல்பெரி இலை
6.ஓர் அடிக்கு எதனை செண்டிமீட்டர்?
30
7.மியுரியாடிக் அமிலம் என்பது எந்த அமிலத்தின் வேறுபெயர்?
ஹைட்ரோகுளோரிக் அமிலம்
8.உலகில் அதிக மொழிகள் பேசப்படும் நாடு?
இந்தியா
9.உலகில் அதிக மொழிகள் பேசப்படும் நகரம்?
லண்டன், ஹொங்கொங்
10.படகு போக்குவரத்து மாத்திரம் நடைபெறும் நாடு?
லாவோஸ்