• Fri. Nov 8th, 2024

Month: February 2022

  • Home
  • நீட் விவகாரத்தில் பிண அரசியல் செய்யும் திமுக: அண்ணாமலை சாடல்

நீட் விவகாரத்தில் பிண அரசியல் செய்யும் திமுக: அண்ணாமலை சாடல்

நீட் தேர்வு காரணமாக திமுக.,வினர், நடத்தும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனால் திமுக.,வினர் பிண அரசியல் செய்வதாகவும் தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க., வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில்…

நீலகிரியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு!

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. மேலும் சுற்றுலா தலங்களில் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இதற்கிடையில் கடந்த மாதம்…

நீட் விலக்கு மசோதா விவாதம் . . . அனல் பறந்த சட்டசபை

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை நிறைவேற்றிய இன்று கூடிய தமிழக சட்டசபை, தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்தது.தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியது…

தேனி: ‘கலப்பட’ உணவா…?- எங்களிடம் தெரிவிங்க…

தேனி மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, மாவட்ட உணவு பாதுகாப்பு தர நிர்ணயத்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை இணைந்து, தேனி வெஸ்டர்ன் காட்ஸ் ஹோட்டலில், இன்று (பிப்., 8) காலை 10.30 மணிக்கு விழிப்புணர்வு சிறப்பு கூட்டத்தை நடத்தியது.தமிழ்நாடு வணிகர்…

எட்டாம் திருநாள் தெப்பத்திருவிழா!

திருப்பரங்குன்றம், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழாவின் எட்டாம் திருநாளை முன்னிட்டு, இன்று காலை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. சுப்பிரமணிய சுவாமிக்கு பக்தர்கள் காணிக்கையின் உபயமாக வேல் சாத்தப்பட்டது. நடராஜர் சிவகாமி அம்மன் சிம்மாசனத்தில் எழுந்தருளியும், வெள்ளிப் பல்லக்கில் சுந்தரமூர்த்தி நாயனார்…

கலவர பூமியாகும் கர்நாடகா… பள்ளி கல்லுரிகளை மூட உத்தரவு

கர்நாடகாவில் ஹிஜாப் அணிய கூடாது என்ற பிரச்சனை கலவரமாக மாறியுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை மூடுவதற்கு அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள குண்டாபூர் நகரில் செயல்படும் அரசு பள்ளி ஒன்று மாணவிகள் பர்தா…

ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மஞ்சிமா..என்ன இப்படி ஆயிட்டீங்க..?

ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு செம்ம குண்டாக மாறியுள்ள மஞ்சிமா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது படு வைரலாகி வருகிறது. மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது கதாநாயகியாக மாறி இருப்பவர் நடிகை மஞ்சிமா மோகன். தமிழில், இயக்குனர் கெளதம்…

புதுச்சேரியில் பாஜகவை கழட்டிவிடுகிறாரா ரங்கசாமி?

விஜய் – ரங்கசாமி இருவரின் சந்திப்புகள் ஏற்படுத்திய புகைச்சல் இன்னும் அடங்கவில்லை.. இதனால் ரங்கசாமிக்கு சிக்கல்கள் கூடி கொண்டிருக்கிறது. அதேசமயம், பாஜகவின் அதிரடி பிளான்களும் கையில் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் பனையூர் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசியுள்ளார் புதுச்சேரி…

இலவச பஸ் பயணம், கேஸ், ஸ்கூட்டி.. பாஜக‌ தேர்தல் அறிக்கை வெளியீடு

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இன்று பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில், `விவசாயிகளுக்கு இலவச மின்சாரம். குறைந்தபட்சம்…

10,12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு

10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற பிப்.10 ஆம் தேதி நடைபெற இருந்த ஆங்கிலம் திருப்புதல் தேர்வு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வுகள் நாளை…