• Sun. Oct 1st, 2023

Month: February 2022

  • Home
  • இவ்வளவு பில்டப் வேண்டாம் – அப்பாவு நச்

இவ்வளவு பில்டப் வேண்டாம் – அப்பாவு நச்

சட்டப்பேரவை இருந்து வெளியேறுவதற்கு இவ்வளவு பில்டப் வேண்டாம்” என்று பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனுக்கு சபாநாயகர் அப்பாவு நகைச்சுவையாக பதிலளித்தார். நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டப் பேரவை சிறப்புக் கூட்டம் இன்று கூடியது. முதலில்…

ஃபர்ஸ்ட் ஹீரோயின்..இப்போ பாடகி..அப்பா என்ன ஸ்பீடு..!

இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி, சூர்யா தயாரித்துள்ள ‘விருமன்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். முத்தையா இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் தெலுங்கில் வருண் தேஜ் நடிக்கும் ‘கணி’ படத்தில் இவர்ஒரு பாடல் பாடியுள்ளார். தமன்…

ஒத்தையில வந்தாலும் கெத்தா வருவோம்…விலங்குகளின் அட்டகாசம்..!

காட்டுல காட்டு காட்டுனு காட்டும் விலங்குகள்..!

மதுரையில் நூதன முறையில் வாக்குகள் சேகரித்த அதிமுக வேட்பாளர்..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரதான கட்சிகளான அதிமுக திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 100 வார்டுகளை உள்ளடக்கிய மதுரை மாநகராட்சியில் போட்டியிடக் கூடிய பிரதான கட்சியான…

பொள்ளாச்சி அருகே தொழிலாளியை..,
மரக்கட்டையால் அடித்து கொன்ற வழக்கில் ஒருவர் கைது..!

பொள்ளாச்சி அருகே தேங்காய் உரிக்கும் வேலை பார்க்கும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால், தொழிலாளி ஒருவர் மரக்கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு விசாரணையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பொள்ளாச்சி அருகே திவான்சாதூர் பகுதியில மகாலிங்கம், செல்வராஜ் இருவரும் அப்பகுதியில் தேங்காய் உரிக்கும்…

அழகு குறிப்புகள்:

கால் பாதங்கள் மிருதுவாக: குளிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சளுடன் வெண்ணெய்யைக் கலந்து நன்றாகத் தேய்த்து வந்தால் சொரசொரப்பான பாதமும் மிருதுவாகி விடும்.

சமையல் குறிப்புகள்:

பனீர் பட்டர் மசாலா கரம் மசால் பொடி செய்யத் தேவையான பொருட்கள்:லவங்கம் – 2 டீஸ்பூன், ஏலக்காய் – 1 டீஸ்பூன், பட்டை – 4, தனியா – 1 டேபிள் ஸ்பூன்,சீரகம் – 1 டீஸ்பூன், சோம்பு – 1…

சிலம்பரசனுக்கு வக்காலத்து வாங்கிய நடிகர் ஸ்ரீகாந்த்..!

ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கே.கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தி பெட்’. வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் மணிபாரதி இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாகவும், நாயகியாக சிருஷ்டி டாங்கேயும்…

தினம் ஒரு திருக்குறள்

குறள் 114:விஷா தக்கார் தகவிலர் என்பது அவரவர்எச்சத்தாற் காணப்ப படும். பொருள் (மு.வ): நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.