மதுரை மீனாட்சிஅம்மன் கோவில் ஓதுவார் தற்கொலை!
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், கடந்த 3 ஆண்டுகளாக ஓதுவாராக பணியாற்றி வந்த சோமசுந்தரம் (வயது 30), ராமசாமி கோனார் தெருவில் உள்ள வடக்கு மீனாட்சிஅம்மன் கோவில் குடியிருப்பில் தங்கி பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரு தினங்களாக பணி…
போலி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீது விசாரணை தேவை!
சட்டவிரோத பணபரிவர்த்தனை மூலம் பணம் பெற்று தமிழகத்தில் உருவாகும் பல உற்பத்தி நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு குரல் கொடுத்துவரும் போலியான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என பொது நல வழக்குகள் தொடரும் வழக்கறிஞர்கள் குழு சார்பாக…
நாட்டுபுற கலைஞரை கௌரவித்ததருமபுர ஆதீனம்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் விருதகிரீஸ்வரர் ஆலய குடமுழுக்கு கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திரைப்பட பின்னணி பாடகரும் நாட்டுப்புற இசை கலைஞருமான வேல்முருகன் அவர்களுக்கு தர்மபுரம் ஆதினத்தால் “கிராமிய இசை கலாநிதி” என்கிற பட்டம் வழங்கப்பட்டுள்ளதுடன், தர்மபுரம் அதினத்தின் ஆஸ்தான பாடகராகவும் அறிவிக்கப்பட்டுள்ளது இவருக்கு…
மீனாட்சியம்மன் கோவிலில் சுற்று கொடியேற்றம்!
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மாசி மண்டல திருவிழா தான் அதிக நாட்கள் நடைபெறும் திருவிழாவாகும். கடந்த ஜனவரி மாதம் மாசி திருவிழா கொடியேற்றம் நடந்தது. அன்றைய தினத்தில் இருந்து விநாயகர்,…
கூடலூரில் வாழைகளை சேதப்படுத்திய யானை!
கூடலூர், முதுமலை பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. மேலும் இரவில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் பகலில் வெப்பமும், இரவில் குளிரும் என இருவேறு காலநிலைகள் நிலவுகிறது. மேலும் வனம் பசுமை இழந்து வருகிறது. இதன் காரணமாக காட்டு…
மூன்று வருடங்களுக்கு பின் தமிழ் படத்தில் நடிக்கும் ஹன்சிகா
மூன்று வருடங்களுக்கு முன்பு ஹன்சிகா மேத்வானி நடிப்பில் வெளியான படம் 100 என்கிற படம் அதற்கு முன்பாகவும், பின்பும் நடித்ததாக கூறப்படும்மஹா படம் இன்னும் வெளிவரவில்லை. தற்போது இந்தி மற்றும் பிற மொழி படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா மேத்வானிஇந்த நிலையில்…
அரசு பேருந்து மோதி இருவர் பலி!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தம்பிபட்டியை சேர்ந்த இசக்கிமுத்து (19), சின்னத்தம்பி (21) இருவரும் இருசக்கர வாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்துகொண்டிருந்தனர்! வத்திராயிருப்பு – ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில், சேசபுரம் விளக்கு பகுதி அருகே வந்துக்கொண்டிருந்தபோது, இலந்தைக்குளத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த…
ஹனிமூன் கொண்டாட்டத்தில் பிகில் பட நடிகை!
தமிழில் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான படம் பிகில். இந்த படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக, கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து பெருமளவில் பிரபலமானவர் நடிகை ரெபா மோனிகா. இப்படத்தில் இவரது நடிப்பை அனைவரும் பாராட்டினர்.…
விஜய்சேதுபதி கூட கிரிக்கெட் வீரர் நடிக்கிறாரா..?
விஜய் சேதுபதி புதிய திரைப்படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். ’நானும் ரெளடிதான்’ வெற்றிக்குப்பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மீண்டும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தில் நடிகை சமந்தாவும்…
உண்மையான அதிரடி அனுபவத்துக்கு தயாராக கூறும் கேஜிஎஃப் படக்குழு
ஏப்ரல் 14-ம் தேதி ‘கே.ஜி.எஃப் பாகம்-2படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டு உள்ளநிலையில், அந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரவீணா தாண்டன் டப்பிங் பேசியபோது எடுத்தப் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு, அதிரடிக்கு தயாராக இருங்கள் என்று கூறியுள்ளது.பிரசாந்த் நீல் இயக்கத்தில்,…