குறள் 116:
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்நடுவொரீஇ அல்ல செயின்.பொருள் (மு.வ):தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.
காலவரையற்ற உண்ணாவிரதம் அறிவித்த அன்னா ஹசாரே..!
சூப்பர் மார்க்கெட்களிலும் ‘ஒயின் விற்பனை’ என்ற மகாராஷ்டிர அரசின் அறிவிப்பை எதிர்த்து வரும் பிப்ரவரி 14-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சூப்பர் மார்க்கெட்டுகளில் மதுவை விற்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த…
பொன்னியின் செல்வன் ஓடிடி வெளியீடா?
பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். பல திரைபிரபலங்கள் நடித்து வருகின்றார்கள். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த…
சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 2ம் பருவ பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு..!
சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பொதுத்தேர்வு ஏப்ரல் 26ம் தேதி முதல் நேரடியாக நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில…
பள்ளியில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாப்பான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் நாடிமுத்து. லாரி ஓட்டுநரான இவருக்கு போதினி என்ற மனைவியும் கிருஷ்ணவேணி என்ற மகளும், நிதிஷ்குமார் என்ற மகனும் உள்ளனர். இவரது மகள் கிருஷ்ணவேணி பாப்பான்விடுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்…
சாத்தூரில் தீவிர வாக்குசேகரிப்பில் அதிமுகவினர்!
விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகம், சாத்தூரில் நடைபெறவிருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன், கழக வெற்றி வேட்பாளர்கள் 23வது வார்டு லதா கிருஷ்ணன் மற்றும் 22வது வார்டு ஈஸ்வரன் இருவரையும் ஆதரித்து, இரட்டை…
சிம்பு மாதிரி யாருக்கும் தைரியமில்லை – சீக்ரெட்டை உடைத்த நடிகர்.!
இயக்குனர் மணிபாரதி இயக்கத்தில், ஸ்ரீகாந்த் நடித்துள்ள திரைப்படம் தி பெட். இந்த படத்தை ஆஞ்சநேயா ரெடக்ஷன் தயாரிக்க சிருஷ்டி டாங்கே ஹீரோயினாக நடித்துள்ளார். இதில் டிக்டாக் புகழ் திருச்சி சாதனா ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்பட விழாவில் நடிகர் ஸ்ரீகாந்த்…
பஞ்சாப் வழியாக டிரோன்கள் மூலம் ஆயுத கடத்தல்
பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்குள் எல்லை வழியாக சமீப காலமாக டிரோன்கள் மூலம் போதை பொருட்கள், ஆயுத கடத்தல் செய்யப்படுகிறது. பஞ்சாபில் உள்ள தீவிரவாதிகள், அவர்களின் ஆதரவாளர்களுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை மூலம் இவை சப்ளை செய்யப்படுகின்றன. இதுபோல் நடந்த பல முயற்சிகளை…
வேதகிரீஸ்வரருக்கு 1008 பால் குட அபிஷேகம்.. கழுகுகள் வரவேண்டி பிரார்த்தனை
திருக்கழுக்குன்றம் மலைக்கோயிலுக்கு கழுகுகள் மீண்டும் வர வேண்டி வேதகிரீஸ்வரருக்கு 1008 பால் குட அபிஷேகம் நடந்தது. பட்சி தீர்த்தம், கழுக்குன்றம், வேதமலை என்றழைக்கப்படும் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலுக்கு, பல ஆண்டுகளுக்கு முன், தினமும் 2 கழுகுகள் வந்து கொண்டிருந்தன. திடீரென கடந்த…
தவறாக சமைத்தால் உயிருக்கே ஆபத்தாகும் உணவுகள்!!!
உடல் ஆரோக்கியத்துக்கு, சரியான உணவை தயாரிப்பது மிகவும் முக்கியம்.. பூச்சிக்கொல்லிகளை அகற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை சரியான முறையில் கழுவுதல் ஒரு நிலையான செயல்முறையாகும். மேலும் இறைச்சியை சரியாக சமைத்து சாப்பிடுவதும் மிகவும் முக்கியமானது. உதாரணத்துக்கு பஃபர்ஃபிஷ் என்ற மீன் வகையை,…