• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

சாத்தூரில் தீவிர வாக்குசேகரிப்பில் அதிமுகவினர்!

விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகம், சாத்தூரில் நடைபெறவிருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன், கழக வெற்றி வேட்பாளர்கள் 23வது வார்டு லதா கிருஷ்ணன் மற்றும் 22வது வார்டு ஈஸ்வரன் இருவரையும் ஆதரித்து, இரட்டை இலைக்கு ஆதரவு கோரி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில், விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக, நகர கழக, ஒன்றிய கழக மற்றும் பிற அணி நிர்வாகிகள் மற்றும் வெற்றி வேட்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.