ஆபத்பாந்தவனாக மாறிய நடிகர் சோனு சுட்…
என்ன மனுஷன்யா நீ…அப்படின்னு திரையில பார்த்து மக்கள் திட்டி தீர்த்திருப்பார்கள்..ஆனால் அதே மக்கள் நல்ல மனுஷன்யா…அப்படின்னு சொல்ற அளவுக்கு நிஜ வாழ்கையில் பல உதவிகளை கண் இமைக்கும் நேரத்தில் செய்து வருகிறார் நடிகர் சோனு சூட். ஹிந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட…
கோவையின் காவல் தெய்வ தேர்த் திருவிழா..
கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர்த் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேரோட்ட நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தேர்த்திருவிழா வருகிற 14ஆம் தேதி (திங்கட்கிழமை) முகூர்த்தக்கால் நடும் விழாவுடன் தொடங்குகிறது.…
வேண்டாத கிரகங்கள் நம்மை விட்டு பிரிந்தன – ஓ.எஸ். மணியன்
தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சியினரும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதுதான் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக மற்றும் திமுகவை பொறுத்தவரை ஒருவரை ஒருவர் மாறி…
சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கும் வெங்கட்பிரபு
சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான், டான் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது இவற்றில் டான் முதலிலும் அடுத்து அயலானும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தப் படங்களை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம்…
வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ஆர்பிஐ ஆளுநர்
வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மும்பையில் அறிவிப்பு. மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுக கால கடன்களுக்கு வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என…
கெளதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் காதல் திருமணம்?
[11:15 AM, 2/10/2022] A.today Priya: தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளிவந்த ‘கடல்’ படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார், கெளதம் கார்த்திக். இதனைத்தொடர்ந்து என்னமோ ஏதோ, வை ராஜா வை, இந்திரஜித், ஹரஹர மஹாதேவகி, IAMK, இவன்…
தமிழரின் தேசப்பற்றுக்கு பிரதமர் சர்டிஃபிகேட் தர வேண்டாம்..
நாட்டுக்காகப் போராடிய தலைவர்களை, வீரர்களை மதித்துப் போற்றுவதில் தமிழ்நாடு யாருக்கும் சளைத்தது கிடையாது…தமிழர்களின் நாட்டுப்பற்றுக்கு பிரதமர் மோடி சான்றிதழ் அளிக்க தேவையில்லை. அதற்கு வரலாறே சாட்சியாக இருக்கிறது என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக காணொலி காட்சி…
உ.பி.யில் முதல்கட்டத் தேர்தல் தொடங்கியது
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்கட்டமாக 58 தொகுதிகளில் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்க உள்ளது. உத்தரபிரதேசத்தில் பிப்.10 முதல்…
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • “கிணற்றில் தவறி விழுந்து விட்டது பற்றி வருத்தப்பட வேண்டாம்.. அந்த வாய்ப்பை பயன்படுத்தி நிம்மதியாகக் குளித்து விட்டு வா” • “புத்தகம் இல்லாத வீடு – ஆன்மா இல்லாத கூடு” • “எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி…
பொது அறிவு வினா விடைகள்
1.பியானோவைக் கண்டுபிடித்தவர் யார்?கிறிஸ்ரபோல் ( இத்தாலி, 1709ம் ஆண்டு )2.தகர உற்பத்தியில் முதன்மையான நாடு எது?மலேசியா3.பிலிப்பைன்ஸ் தீவுக்கூட்டத்தில் எத்தனை தீவுகள் உள்ளன?74.பிளாஸ்ரிக் உற்பத்தியில் முதன்மையான நாடு எது?அமெரிக்கா5.பிரான்சில் உள்ள ஈகிள் கோபுரத்தின் உயரம் என்ன?984 அடிகள்6.தொங்கு தோட்டத்தை அமைத்த பாபிலோனிய மன்னன்…