• Wed. Dec 11th, 2024

Month: January 2022

  • Home
  • அரசியலில் இருந்து மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய கருணாஸ்

அரசியலில் இருந்து மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய கருணாஸ்

நந்தா படத்தில் இயக்குநர் பாலா அறிமுகப்படுத்திய லொடுக்கு பாண்டி கதாபாத்திரம் ரெம்ப பிரபலம் அதில் நடித்த கருணாஸ் காமெடி நடிகராக தொடராமல் திடீர் என திண்டுகல் சாரதி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானர் கதாநாயக பிம்பம் தொடர்ச்சியான வெற்றியை தரவில்லை சினிமா…

பழனியில் தைப்பூச திருவிழாவிற்கு குவிந்த பக்தர்கள்

பழனியில் இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை கோயிலில் அனுமதி இல்லை என்பதால் பக்தர்கள் குவிந்தனர். பழனியில் இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை கோயிலில் அனுமதி இல்லை என்பதால் பக்தர்கள் குவிந்தனர். தமிழகத்தில் அதிக வருமானம் உள்ள…

தலைநகரில் கண்டுபிடிக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு!

தலைநகர் டெல்லியின் காசிப்பூர் மார்க்கெட் பகுதியில், மர்ம பை ஒன்றில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ”’ பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் தலைநகர் டெல்லியின் காசிப்பூர் மார்க்கெட்டில், மர்ம பை ஒன்றில் வெடிகுண்டு கண்டறியப்பட்டுள்ளது. வெடிகுண்டு கண்டறியப்பட்ட…

அவரை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை- நாஞ்சில் சம்பத் வருத்தம்

“என்னுடைய பேச்சால் பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை மனம் புண்பட்டிருந்தால், அதற்காக வருந்துகிறேன்” என, சென்னை உயர் நீதிமன்றத்தில் நாஞ்சில் சம்பத் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழக பாஜகவின் தலைவராக பதவி வகித்த தமிழிசையை விமர்சித்து பேசியதாக, அரசியல் பிரமுகர் நாஞ்சில்…

கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் கேரள பாதிரியார் விடுவிப்பு!..

கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் கேரள பாதிரியார் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார்.கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் பாதிரியார் பிரான்கோ முல்லக்கல்.இவருடன் பணியாற்றிய கன்னியாஸ்திரியை 2013 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.…

பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு!..

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் தேதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வரும் 31-ம் தேதி இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது. இது இந்த ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர் ஆகும். பிப்ரவரி 1-ம் தேதி இந்த நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.…

ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை!…

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் விழாக்கள் மற்றும்…

தானியல் செல்வராஜ் பிறந்த தினம் இன்று..!

முற்போக்குத் தமிழ் எழுத்தாளரும் வழக்கறிஞரும் ஆனவர் தானியல் செல்வராஜ்.சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். 1938 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் நெல்லை மாவட்டம் தென்கலம் கிராமத்தில் டேனியல் – ஞானம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். ஒடுக்கப்பட்ட…

மேட்டுப்பாளையம் நகர ஆட்சி……பந்தயத்தில் முந்துவது யார்? ஸ்கேன் ரிபோர்ட்

கோவை மாவட்டத்தில் ஏற்கனவே மேட்டுப்பாளையம், பொள்ளாட்சி, வால்பாறை ஆகிய மூன்று நகராட்சிகள் மட்டுமே இருந்த நிலையில், எதிர்வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், புதிதாக காரமடை, மதுக்கரை, கூடலூர், கருமத்தம்பட்டி ஆகிய நான்கு நகராட்சிகள், உதயமாகியுள்ளது. இந்நிலையில் ஏழு நகராட்சிகள் இம்முறை தேர்தல்…

முன்னாள் அமைச்சர் தலைமையில் அள்ள அள்ள மணல் கொள்ளை!

ராணிப்பேட்டை, வேலூர் திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் கொள்ளை லாபத்தில் மணல் கொள்ளை முன்னாள் அமைச்சர் தலைமையில் படுஜோராக நடைபெற்று வருகிறது. வேலூர் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை சுற்றுலா பகுதிகள் ஆற்று மணல் விற்பனை தமிழக அரசாங்கம் மூலம் நடைபெற்று வருகிறது. தமிழக அரசால்…