• Tue. Dec 10th, 2024

Month: January 2022

  • Home
  • கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு..

கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு..

கடலூர் மாவட்டம் வண்டிக்குப்பம் பகுதியில் பழைய கட்டிடம் இருந்தது. இந்த கட்டடம் அருகே சிறுவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயத்துடன் மீட்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

மாணவி தற்கொலை விவகாரம்! குழு அமைப்பு – ஜேபி நட்டா அறிவிப்பு!

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை குறித்து நேரில் விசாரணை நடத்த மத்திய பிரதேச எம்.பி சந்தியா ராய் உட்பட 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது தேசிய பா.ஜ.க. தஞ்சாவூரில் பள்ளி ஒன்றின் விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ் 2…

மும்பையை சேர்ந்த ராணுவ வீரருக்கு, குமரியில் வரவேற்பு!

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் மற்றும் ஓய்வு பெற்ற மாற்றுத்திறனாளி ராணுவ வீரர்களின் மறுவாழ்வு மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் மலைவாழ் மக்களுடைய பள்ளிகளை மேம்படுத்தவும், நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தியும், காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 70 நாட்களாக சாலை மார்க்கமாக ஓடி இன்று கன்னியாகுமரி…

நாகர்கோவில் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் உட்பட..,ஊழியர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்…!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வனத்துறை அதிகாரி உட்பட வனத்துறை ஊழியர்கள் 8 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, வனத்துறை அலுவலகத்தில் பொதுமக்கள் நுழைய இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பறவைகள் கணக்கெடுப்பு துவங்கும் பணிகளும் நிறுத்தி…

விளையாட்டு திடல் சீரமைக்கும் பணியை துவங்கி வைக்க..,ஆட்டோ ஓட்டிச் சென்ற கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த்..!

கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடி கிராமத்தில் உள்ள விளையாட்டு திடலை தனது சொந்த செலவில் சீரமைக்கும் பணியை தொடங்கி வைப்பதற்காக, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.விஜய் வசந்த் ஆட்டோ ஓட்டிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடி கிராம இளைஞர்கள் தங்களது…

40 ஆண்டுகளை கடந்து ‘வாழ்வே மாயம்’!

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத சில காதல் படங்கள் முந்தைய நாட்களில் வெளியாகி, இன்றளவும் நீங்கா இடம்பெற்றுள்ளது! அவற்றில் 1982ம் ஆண்டு பில்லா ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில், கங்கை அமரன் இசையமைப்பில், கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம்,…

மம்மியின் உடலில் கரு…கர்ப்பிணியாக இறந்த மம்மி…

எகிப்து நாட்டில் இறந்த உடல்களை மம்மி என்ற பெயரில் பதப்படுத்தும் வழக்கம் உள்ளது.எகிப்து நாட்டின் பிரமிடுகளில் ஆயிரக்கணக்கான மம்மிகளை பார்க்கலாம். எகிப்தில், ஆரம்பகால, கி.மு. 3500 க்கும் முன்னால், புதைக்கப்பட்ட உடல்கள் சுற்றுச்சூழலின் காரணமாக இயற்கையாக மம்மிக்களாக உருவாகின. பொதுவாக மம்மிகள்…

நடிகை வெண்பாவின் லேட்டஸ்ட் கிளிக்

தங்கச்சிலை ஆஸ்கரின் பிரமாண்ட வரலாறு..!

உலகே வியந்து பார்க்கும் அளவிற்கு பிரமாண்டமாக நடக்கும் ஒரு விருது விழா என்றால் அது ஆஸ்கர் விருதுகள் தான்.ஒவ்வொரு கலைஞனும் இந்த விருதுக்காக பல துறைகளில் அயராத உழைப்பை செலுத்துகின்றனர்.அப்படி அசர வைக்கும் ஆஸ்கர் விருதை பற்றி சிறு தொகுப்பு தான்…

யாஷிகா ஆனந்த்தின் சமீபத்திய கலக்கல் கவர்ச்சி புகைப்படங்கள்

இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த யாஷிகா ஆனந்த் அதை தொடர்ந்து, இவன் தான் உத்தமன், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, நோட்டா, கழுகு 2 போன்ற படங்களில் நடித்து…