• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Month: January 2022

  • Home
  • இணையும் ஏர்டெல், கூகுள் நிறுவனம்

இணையும் ஏர்டெல், கூகுள் நிறுவனம்

பிரபல நிறுவனமான ஏர்டெல் நிறுவனமும் கூகுள் நிறுவனமும் கைக்கோர்க்க உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனத்திலும் கூகுள் முதலீடுகளை செய்துள்ளது.இந்திய டெலிகாம் நிறுவனங்களின் முதலீடு செய்வது மூலம் டிஜிட்டல் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சேவை அளித்து வர்த்தகத்தைப் பெற முடியும்…

பெரியகுளத்தில் இலவச சிலம்பம் பயிற்சி அளிக்கும் ஆசிரியருக்கு பாராட்டு..!

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தற்காப்புக் கலைகளில் ஒன்றான சிலம்பம் கற்கும் பயிற்சியை இலவசமாக அளித்து வரும் ஆசிரியருக்கு கீழவடகரை ஊராட்சி மன்றம் சார்பில் நற்சான்றிதழ் வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தேனி மாவட்டம், பெரியகுளம் கீழவடகரை ஊராட்சி பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட…

9 வயதில் ராஜ வாழ்க்கை வாழும் ‘இளைய கோடீஸ்வரர்’!

நைஜீரியாவைச் சேர்ந்த 9 வயது சிறுவன் நம்மில் பலர் நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவிற்கு உண்மையிலேயே கோடீஸ்வர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். முகமது அவல் முஸ்தபா (Muhammed Awal Mustapha) எனும் அந்த சிறுவனுக்கு பல மாளிகைகளும், உலகம் முழுவதும் பயணம் செய்ய…

ஆண்டிபட்டி அருகே ரூபாய் 4 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் 3 பேர் கைது.

ஆண்டிபட்டி அருகே மதுப்பான கடையில் கள்ளநோட்டை மாற்ற முயற்சித்தபோது 3 லட்சத்து 90ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு நகர்பகுதியிலுள்ள மதுகடையில் நந்தனார்புரம் பகுதியை சேர்ந்த தவம் என்பவர் 500…

60 எலும்புகள் நொறுங்க குழந்தை கொலை! நடந்தது என்ன?

பிறந்து 8 வாரங்களே ஆன பச்சிளம் குழந்தையை 60-க்கும் மேற்பட்ட எலும்பு முறிவுகள் ஏற்படும் அளவிற்கு பெற்றோரே கொடூரமாக கொலை செய்த சம்பவம் உலகத்தையே உலுக்கியுள்ளது! இங்கிலாந்தில் பெஞ்சமின் ஓ’ஷியா (26) மற்றும் நவோமி ஜான்சன் (24) தம்பதி கடந்த ஆண்டு…

முகம் பொலிவு பெற பழ மாஸ்க்

கடைகளில் விற்கும் ஃபேஸ் மாஸ்க்குகளை போடுவதற்கு பதிலாக, பழங்களை வைத்து மாஸ்க் போட்டால், அதில் உள்ள சத்துக்கள் முகத்தை பளிச்சென்று பொலிவுற வைக்கும். அதிலும் மாம்பழம், பப்பாளி, எலுமிச்சை, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை மாஸ்க் போடுவதற்கு மிகவும் சிறந்த பழங்கள்.

திமுக – விசிக பேச்சுவார்த்தை தொடங்கியது..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசி வருகிறார். தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…

நட்ஸ் மில்க் ஷேக்

தேவையான பொருட்கள்:பால் – 1 டம்ளர் (கொதிக்க வைத்து, குளிர வைத்தது)பாதாம் – 8-10பிஸ்தா – 7-8பேரிச்சம் பழம் – 2 (விதையில்லாதது)வால் நட் – 2ஏலக்காய் பொடி – அரை டீஸ்பூன்சர்க்கரை – தேவையான அளவுசாக்லெட் சாஸ் – சிறிதுசெய்முறை:முதலில்…

சிந்தனைத் துளிகள்

• செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்,செய்ய முடியாதவன் போதிக்கிறான். • “கடுமையான உழைப்பே மக்களை வறுமையில் இருந்து மீட்கும்.சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவை இல்லை..கல்வியும் உழைப்பும் போதுமானது‘. • உலகமே உன்னை எதிர்த்தாலும், கேலி செய்தாலும்,உன்னால் முடியாது என்றாலும், எதையும் கேட்காதே..…

பொது அறிவு வினா விடைகள்

1.வட இந்திய சமவெளிகள் என்ன?இராஜஸ்தான் சமவெளி, பஞ்சாப்-ஹரியானா சமவெளிகங்கைச் சமவெளி, பிரம்மபுத்ரா சமவெளி 2.பீகாரின் துயரம் என்று அழைகப்படும் ஆறு?கோசி ஆறு 3.இமயமலை தொடரின் நீளம் எத்தனை கிலோமீட்டர்கள்?2560 கிலோமீட்டர்கள் 4.எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்?8848 மீட்டர்கள். 5.உலகின் இரண்டாவது பெரிய சிகரம்?மவுண்ட்…