நைஜீரியாவைச் சேர்ந்த 9 வயது சிறுவன் நம்மில் பலர் நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவிற்கு உண்மையிலேயே கோடீஸ்வர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
முகமது அவல் முஸ்தபா (Muhammed Awal Mustapha) எனும் அந்த சிறுவனுக்கு பல மாளிகைகளும், உலகம் முழுவதும் பயணம் செய்ய தனி ஜெட் விமானம், பல விலை உயர்ந்த சூப்பர் கார்கள் என ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். மேலும், ‘இன்புளுயன்சர்’ எனப்படும் அவர், உலகின் ‘இளைய கோடீஸ்வரர்’ (youngest billionaire) என்று செல்லப்பெயர் பெற்றுள்ளார்.

வெறும் 9 பதிவுகளுடன் Instagram-ல் 25,000-க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். நைஜீரியாவில் Mompha என்று பிரபலமாக அறியப்படும் இணைய பிரபலமான இஸ்மாலியா முஸ்தபாவின் (Ismailia Mustapha) மகன் தான் இந்த முகமது அவல் முஸ்தபா.
9 வயதாகும் சிறுவன் Mompha Junior என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு 6 வயதில் முதல் மாளிகை வழங்கப்பட்டது. மொம்பா ஜூனியர் வழக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து, அவரது ஆடம்பரமான வாழ்க்கை முறையைக் காட்டுவார்.
முன்னதாக, அவர் தனது தனிப்பட்ட ஜெட் விமானத்தின் படத்தைப் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் , “எந்தவொரு நைஜீரிய நபரையும் ஒருபோதும் குறைத்து பார்க்காதீர்கள், உண்மையான ஹஸ்ட்லர்கள் உடைந்து போக மாட்டார்கள், ஒருபோதும் உடைந்துவிடாதீர்கள்… ஹஸ்ட்லர்கள் சம்பிரதாயங்களிலிருந்து வேறுபட்டவர்கள்!!! கடவுள் ஆசீர்வதிப்பாராக (அமீன்) ).” என்று பதிவிட்டுள்ளார்.
- திமுக ஆட்சியை நினைத்தால் பயமாக இருக்கிறது” – வானதி சீனிவாசன்இன்னும் 4 ஆண்டுகள்நடைபெற உள்ள திமு.க ஆட்சியை நினைத்தால் பயமாக இருக்கிறது ” , எம்எல்ஏவுமான […]
- கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குசிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவுசீனாவை சேர்ந்த 263 பேர்களுக்கு முறைகேடாக […]
- தி கிரே மேன் ட்ரெய்லர்… கடுப்பான தனுஷ் ரசிகர்கள்…2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாக தமிழ் திரையுலகை ஹீரோவாக அறிமுகமானவர் […]
- மதுரையில் ஜூன்.4-5ம்தேதிகளில் துறவியர் மாநாடுமதுரையில் வருகின்ற ஜூன் 4 மற்றும் 5ம் தேதி துறவியர் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாடு […]
- வெல்கம் பேக் மோடி சொல்லவேண்டிய நிலையில் திமு.க உள்ளது.-பாஜக மாநில செயலாளர் பேட்டிதிமுக எதிர்க்கட்சியாக இருந்த போது கோ பேக் மோடி என்று சொன்ன நிலையில், ஆளுங்கட்சியாக வெல்கம் […]
- ஒ.பன்னீர்செல்வத்திற்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்புஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கு […]
- இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைதுகழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது […]
- காங்கிரசில் இருந்து விலகிய கபில்சிபில்-சமாஜ்வாதியில் இணைந்தார்காங்கிரஸ் கட்சி கடந்த 2014, 2019 ஆகிய இரு மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், […]
- 10ம் வகுப்புபடத்தால்போதும் ஆவின் நிறுவனத்தில் காத்திருக்கும் உடனடி வேலை!மதுரை ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள எலக்டிரீசியன் வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், […]
- படப்பிடிப்பை முடித்து சென்னை வந்தார் நடிகர் விஜய்…நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் புது திரைப்படமானது இப்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. […]
- கண்கள் பளிச்சிட:முதலில் ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்கவும். இதை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி, […]
- பட்டர் சிக்கன்:தேவையான பொருட்கள்:எலும்பில்லாத சிக்கன் – 1ஃ2 கிலோ, வெங்காயம் – 4, தக்காளி – 3, […]
- நாளை மறுநாள் பூமிக்கு அருகே வரும் விண்கல் -ஆபத்து ஏற்படுமா?பூமியை நெருங்கும் சுமார் 2 கிமீ அகலமுள்ள மிகப் பெரிய விண்கல் ஆபத்து எற்படுத்துமா என்பது […]
- சிந்தனைத் துளிகள்• ஆசையின் வேட்கையை அடக்கவும் முடியாது, தீர்த்து வைக்கவும் முடியாது. • மன அமைதியில் அடங்கியதே […]
- பொது அறிவு வினா விடைகள்டஜன் என்றால் என்ன?12 பொருட்கள் குரோசு என்றால் என்ன?12 டஜன் (144 பொருட்கள்) ஸ்கோர் என்றால் […]