• செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்,
செய்ய முடியாதவன் போதிக்கிறான்.
• “கடுமையான உழைப்பே மக்களை வறுமையில் இருந்து மீட்கும்.
சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவை இல்லை..
கல்வியும் உழைப்பும் போதுமானது‘.
• உலகமே உன்னை எதிர்த்தாலும், கேலி செய்தாலும்,
உன்னால் முடியாது என்றாலும், எதையும் கேட்காதே.. உன்னையே நம்பு..
• எல்லோரையும் திருப்திப்பட வைக்க நினைப்பவனால்
வாழ்க்கையில் வெற்றிப்பெற முடியாது…
• நீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே..
நீ விரும்புவதை உலகமே எதிர்த்தாலும் செய்துமுடி..