• Fri. Sep 29th, 2023

Month: January 2022

  • Home
  • குறள் 106

குறள் 106

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்கதுன்பத்துள் துப்பாயார் நட்பு. பொருள் (மு.வ): குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது.

ஸ்ருதிஹாசன் பிறந்தநாளை கொண்டாடிய சலார் படக்குழு

கேஜிஎஃப் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் இயக்குநர் பிரஷாந்த் நீல். இவரது இயக்கத்தில் யஷ் நடித்துள்ள கேஜிஎஃப் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல்மாதம்திரைக்குவரவிருக்கிறது. அந்தப் படத்தின்இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது பிரபாஸ் நாயகனாக நடிக்கும் சலார் படத்தை இயக்கி வருகிறார்.…

தலைமை பொருளாதார ஆலோசகராக ஆனந்த் நாகேஸ்வரன் நியமனம்..

நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக ஆனந்த் நாகேஸ்வரன் என்பவரை நியமனம் செய்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. 2022-2023ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் 1-ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், ஆனந்த் நாகேஸ்வரனின் நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக…

திமுகவின் கைப்பாவையாக செயல்படுகிறதா தமிழ்நாடு காவல்துறை

இந்துமத கோவில்கள் இடிக்கப்படுவது குறித்து, எதைப் பேசினாலும் அது மதச்சார்பாக பேசுவதாகவும் மதக்கலவரத்தை தூண்டுவதாகவும் வழக்கு பதியப்படும் என்று ஆளும் கட்சி மிரட்டுகிறது, அதற்கு தமிழக காவல்துறையும் துணை போகிறது. நடவடிக்கை எடுத்தால் வினோஜ்.பி.செல்வத்திற்கு பாஜக துணைநிற்கும்.எதைப் பேசினாலும் அது மதச்சார்பாக…

டெல்லியில் தியேட்டர்கள் திறப்பு…

டெல்லியில் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் டெல்லியிலுள்ள தியேட்டர்கள் மூடப்பட்டன. இதனால் இந்தி படங்களின் வசூல் பாதிக்கப்பட்டது. பல புதிய இந்தி படங்களின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.இந்நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதையடுத்து அங்குள்ள தியேட்டர்களை…

ராதாரவி மீது தொடரும் ஊழல் குற்றச்சாட்டு

நடிகர் சங்கத்தை போலவே டப்பிங் கலைஞர்கள் சங்கத்திலும் ஊழல் குற்றச்சாட்டுக்கு நடிகர் ராதாரவி ஆளாகியுள்ளார். புகார் குறித்து தொழிலாளர் நலத்துறையின் அறிக்கையை தொடர்ந்து ராதாரவி மீது நடவடிக்கை இருக்ககூடும் என்கின்றனர்டப்பிங் கலைஞர்கள் சங்க நிர்வாகத்தில் 10 ஆண்டுகளாக வெவ்வேறு பதவிகளை வகித்தவர்…

உள்ளாட்சி தேர்தலில்பாஜக யாருடன் கூட்டணி அண்ணாமலை அறிவிப்பு?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக உடனான கூட்டணி குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முடிவெடுப்பார் என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று…

அதிமுகவை பங்கம் செய்யும் பாஜக பதுங்கும் எடப்பாடி – பன்னீர்செல்வம் வகையறா

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலாவின் வருகையால் அதிமுகவில் உட்கட்சி குழப்பம் ஏற்பட்டது. இதை தனக்கு சாதகமாக்கி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க இறங்கிய பாஜக திடீரென யாரும் எதிர்பாராத வகையில் அதிமுகவை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. மத்தியில் பாஜக ஆட்சியில்…

மகான் இரண்டாவது பாடல் கானா பாடலாக வெளியீடு

திரையரங்குகள் திறக்கப்பட்டு, 100% இருக்கை வசதி சுமுகமான சூழ்நிலை உருவான பின்பு படங்களை திரையிடும் முடிவில் தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர் இதனால் தென்னிந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்டு வெளியீட்டுக்காக காத்திருக்கும் படங்களில் மட்டும் சுமார் 2000ம் கோடி ரூபாய் மூலதனம் முடக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில்…

சிலம்பரசன் ஜோடியாக போகும் ரித்திகா சிங் ஏடா கூட புகைப்படம்

குத்து சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் சுதாகர் கொங்கர பிரசாத் இயக்கத்தில், ஆர்.மாதவனுடன் சேர்ந்து இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானார். முதல் படம் என்றாலும் அது கொஞ்சம் கூட தெரியாத அளவிற்கு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பெருமளவில் பிரபலமானார்.அந்த…

You missed