delhi
india
அரசியல்
அரியலூர்
அழகு குறிப்பு
ஆன்மீகம்
இந்த நாள்
இராணிப்பேட்டை
இராமநாதபுரம்
இலக்கியம்
இன்றைய ராசி பலன்கள்
ஈரோடு
உடனடி நியூஸ் அப்டேட்
உலகம்
கடலூர்
கரூர்
கல்வி
கவிதைகள்
கள்ளக்குறிச்சி
கன்னியாகுமரி
காஞ்சிபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்தூர்
சமையல் குறிப்பு
சிவகங்கை
சினிமா
சினிமா கேலரி
செங்கல்பட்டு
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தமிழகம்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருப்பத்தூர்
திருப்பூர்
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு விவசாயம்
தூத்துக்குடி
தெரிந்து கொள்வோம்
தென்காசி
தொழில்நுட்பம்
தேசிய செய்திகள்
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
படித்ததில் பிடித்தது
புகைப்படங்கள்
புதுக்கோட்டை
பெரம்பலூர்
பொது அறிவு – வினாவிடை
மக்கள் கருத்து
மதுரை
மயிலாடுதுறை
மருத்துவம்
மாவட்டம்
லைப்ஸ்டைல்
வணிகம்
வார இதழ்
வானிலை
விருதுநகர்
விழுப்புரம்
விளையாட்டு
வீடியோ
வேலூர்
வேலைவாய்ப்பு செய்திகள்
ஜோதிடம் - ராசிபலன்
தேவையான பொருட்கள்:
பால் – 1 டம்ளர் (கொதிக்க வைத்து, குளிர வைத்தது)
பாதாம் – 8-10
பிஸ்தா – 7-8
பேரிச்சம் பழம் – 2 (விதையில்லாதது)
வால் நட் – 2
ஏலக்காய் பொடி – அரை டீஸ்பூன்
சர்க்கரை – தேவையான அளவு
சாக்லெட் சாஸ் – சிறிது
செய்முறை:
முதலில் மிக்ஸியில் பாதாம், பிஸ்தா, பேரிச்சம் பழம் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் பாலில் 2 டேபிள் ஸ்பூன் அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு, மிக்ஸியிலோ அல்லது பிளெண்டரிலோ ஊற்றி அடித்துக் கொள்ளவும். அந்தக் கலவையை ஒரு கிளாஸில் ஊற்றி, அதன் மேல் சாக்லெட் சாஸ் ஊற்றி பரிமாறினால், சூப்பரான சுவையில் நட்ஸ் மில்க் ஷேக் ரெடி.