• Tue. Dec 10th, 2024

Month: January 2022

  • Home
  • திவ்யா பாரதியின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படத்தால் பரபரப்பு

திவ்யா பாரதியின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படத்தால் பரபரப்பு

நம்ம ஊரு இளசுகள் மனதில் நீங்கா இடம்பிடித்த விட்ட நடிகையாக இருப்பவர் ‘பேச்சிலர்’ பட நடிகை திவ்யா பாரதி. திவ்யா.. திவ்யா என்று கத்தாத குறைதான். அந்த அளவுக்கு மொபைல் ஸ்கிரீன், சமூக வலைத்தள டிபி என எல்லா இடத்திலும் திவ்யாபாரதியின்…

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு கொரோனா!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல பிரபலங்களுக்கும், அரசியல் புள்ளிகளுக்கும் தொற்று ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் முக்கியமாக செயல்படும் அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் வைகோவிற்கு கொரோனா…

ஹேராம் படத்தை இந்தியில் தயாரிக்கும் ஷாரூக்கான்

கமல்ஹாசன் இயக்கத்தில் அவர் நடித்து 2000ஆம் ஆண்டுவெளியான படம் ஹேராம். இந்த படத்தில் கமலுடன் ராணி முகர்ஜி, வசுந்தரா தாஸ், அதுல் குல்கர்னி, நாசர் உள்பட பலர் நடிக்க இந்தி நடிகர் ஷாருக்கானும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதோடு இந்த படத்தில்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்- முத்தரசன்

நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பல திருப்பங்களுடன் இருக்குமென்று ஒவ்வொரு கட்சியும் ஆவலுடன் உள்ளது.அனைத்து கட்சிகளும் தயார் நிலையிலும் வைத்துள்ளது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த…

இந்த மாவட்டங்களில் கொரோனா பட்டறையை போட்டுவிட்டது..

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து வரும் நிலையில் அரசு சில கட்டுபாடுகளை தகர்த்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலை, மருத்துவ கட்டமைப்பு, தடுப்பூசி நிலவரம் போன்றவை குறித்து அனைத்து மாநிலங்களுடனான ஆலோசனைக் கூட்டம் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா…

விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் கிடையாது!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் வழங்க முடியாது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் அறிவித்தார்.…

மதுரையில் மகனை கொன்று எரித்த பெற்றோர்!!

மதுரை ஆரப்பாளையம் வைகை ஆற்றங்கரையில் எரிந்த நிலையில் ஒருவரின் உடல் கிடந்தது! இதனைக்கண்ட அப்பகுதி மக்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். கரிமேடு பகுதி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மோப்ப நாய் மூலம் விசாரணையைத் தொடங்கினர்.. இறந்தது யார் என்று தெரியாத…

சதிர் நடனம் ஆடும், தேவதாசி மரபின் கடைசி பெண்மணி முத்துக் கண்ணம்மாள்

பாரம்பர்ய நாட்டுப்புற கலைகளின் பிறப்பிடமாக தமிழகம் இருந்து வருகிறது இன்றளவும் அந்தக் கலைகள் அழிந்துவிடாமல், மறக்கடிக்கப்படாமல் இருக்க அந்த கலைகளை அறிந்தவர்கள் வறுமையில் இருந்தாலும் முயற்சி செய்து வருகின்றனர் பரதநாட்டியம் மேட்டுக்குடி மக்களின் பொழுதுபோக்கு நிகழ்வாக இருந்து வருகிறது. ஆனால் பரதநாட்டியத்தின்…

நடிகை பண்டரிபாய் காலமான தினம் இன்று..!

தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்பட நடிகையானவர் பண்டரிபாய் . கன்னடத் திரைப்பட உலகின் முதல் கதாநாயகியாக வலம் வந்தவர். கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள பண்டரிபாய், மொத்தமாக 1000 திரைப்படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களிலும்…

சில நேரங்களில் சில மனிதர்கள்- சிறப்பு பார்வை

சிலநேரங்களில் சில மனிதர்கள்., ஜெயகாந்தனின் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்று அது திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டு வெளியானது அதே தலைப்பில் ஜனவரி 28ஆம் தேதி வெளியாகியுள்ள படம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. ஜெயகாந்தனின் கதைக்கும் இந்த சினிமாவிற்கும் தலைப்பைத்தவிர வேறு எந்த தொடர்பும்…