பொது அறிவு -வினா விடை
தனது முதல் நாவலுக்கே ‘புக்கர்’ விருது பெற்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர் யார் ?அருந்ததி ராய் ( மலையாளப் பெண்) சூரியன் என்பது என்ன ?நடுத்தரமான நட்சத்திரம் ஒரு பைட் என்பது என்ன8பிட் மேக்’ என்பது எதன் வேகத்தை அளக்கப்…
2021 ஆம் ஆண்டின் மிரள வைக்கும் உலக சாதனைகள்..!
உங்களால் நாக்கால் மின்விசிறியை நிறுத்த முடியுமா? 24 நிமிடங்கள் வரை மூச்சை பிடித்து வைத்திருக்க முடியுமா? முடியாததை முடித்துக் காட்டி சாதித்த சாதனையாளர்கள் நம்மை மலைக்க வைக்கின்றனர். 26 வயதான இந்திய பாடிபில்டர் பிரதீக் விட்டல் மாற்றுத் திறனாளி. அவர் உடலால்…
தங்கம் விலை குறைந்தது..!
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,432-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, ரூ.4,554-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 65,500…
சென்னை தனியார் ஆய்வகத்தில் பணிபுரியும் 20 பேருக்கு கொரோனா..!
சென்னையில் உள்ள தனியார் ஆய்வகத்தில் பணிபுரியும் 7 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 13 பேர் என மொத்தம் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மே மாதம் தொடங்கி…
கருணாநிதியின் அரசியல் நிழல் மறைந்தது
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்.உடல்நலக்குறைவு காரணமாக சில மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். மறைந்த முன்னாள் முதல்வரின் நிழலாகப் பார்க்கப்பட்டவர், சண்முகநாதன். 48 ஆண்டுகளாக கருணாநிதியின் நேர்முக உதவியாளராக பணியாற்றியவர், கருணாநிதியின் எண்ணங்களை…
ஜன.12ல் தமிழகம் வருகை தரும் மோடி.., முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா..? எதிர்பார்ப்பில் தமிழக மக்கள்..!
தமிழகம் வரும் பிரதமர் மோடி தமிழ்நாட்டு மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு ஒன்றை நிறைவேற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 12ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். அதற்கான ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 2022ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம்…
‘ஹே சினாமிகா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
மலையாள நடிகர் துல்கர் சல்மானின் நடிப்பில் கடைசியாக ‘குருப்’ படம் கடந்த நவம்பர் 12 அன்று வெளியானது. ஒரே சமயத்தில் மலையாளம், தமிழ், இந்தி,கன்னடம், தெலுங்கு என 5 மொழிகளிலும் வெளியான ‘குருப்’. உலகளவில் 75 கோடி ரூபாய் வசூலைக் கடந்து…
பலவீனமான கட்டிடங்கள் தகர்ப்பு- மாவட்ட ஆட்சியர் கார்மேகம்
வடகிழக்கு பருவமழைக்கு முன்பாகவே பலவீனமான கட்டிடங்களை கணக்கெடுத்து இடிப்பதற்கான வேலைகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பேட்டி… இந்திய கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் சார்பில் சேலம் கடைவீதி பகுதியில்…
நெடுஞ்சாலையை செப்பனிடாததால் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தேசிய நெடுஞ்சாலையை தரமாக செப்பனிடாததால் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது. கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். காவல் கிணறு- களியக்காவிளை இடையிலான…
குடும்ப அட்டைதாரர்களுக்கு 5000 ரூபாய் நிவாரணம் – முதல்வர் துவக்கி வைப்பு
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிந்தது. அதுமட்டுமின்றி எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மழை வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதுச்சேரியில் கனமழை வெள்ளத்தில்…