• Sun. Oct 6th, 2024

Month: December 2021

  • Home
  • ஹெத்தை அம்மன் கோவில் திருவிழா-இன்று உள்ளூர் விடுமுறை

ஹெத்தை அம்மன் கோவில் திருவிழா-இன்று உள்ளூர் விடுமுறை

ஹெத்தை அம்மன் கோவில் திருவிழாவையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் படுகர் இன மக்களால் ஹெத்தை அம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி,…

ஆன்லைன் தேர்வில் முறைகேடாக பட்டம்…117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து..

சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் தேர்வில் முறைகேடாக பட்டம் பெற முயன்ற 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 1980-1981ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ளவர்கள் சிறப்பு வாய்ப்பாக ஆன்லைன் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறலாம் என்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்…

திருமணமாகி பிரிந்த 10 பிரபலங்கள்.. பிரதாப் போத்தன் முதல் நாக சைதன்யா வரை

தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் தங்களுடன் பணியாற்றவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பின்னர் சில கருத்து வேறுபாடுகளால் அவர்களிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து உள்ளனர். அதுபோல் திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற 10 ஜோடிகளை…

சமுதாய உணவு கூடங்கள்-சக்கரபாணி ஆலோசனை

டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நேற்று, ‘மாதிரி சமுதாய சமையல் கூடம்’ திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து மாநில உணவுத்துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பாக அமைச்சர் சக்ரபாணி கலந்து கொண்டு பேசியதாவது: தமிழகத்தில்…

ஜோஸ் ஆலுக்காஸில் கொள்ளை…இவனா திருடன்…

வேலூர்மாவட்டம், தோட்டப்பாளையத்தில் காட்பாடி சாலையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைகடையில் கடந்த 15 ஆம் தேதி சுவற்றில் துளையிட்டு தங்க வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் பாபு ஆகியோர்…

டாப் 10 செய்திகள்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உதவியாளராக பணியாற்றிய சண்முகநாதன் காலமானார் சிறுபான்மையினருக்கு துணையாக திமுக அரசு நிற்கும் – முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் மோசமான நாட்களை சந்திக்கப் போகிறீர்கள் – பாஜகவிற்கு எச்சரிக்கை வெளியானது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி..! மோடி…

ஊட்டியில் “பத்து ரூபாய்க்கு ஜெயிலுக்கு போகலாம்”

நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்துள்ள நடுவட்டம் பகுதியில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட சிறைச்சாலை புதுப்பிக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் பார்வைக்காக செயல்பட்டு வருகிறது. இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தபாேது சுதந்திரப் பாேராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்கள் உள்ளிட்டாேரை ஒடுக்குவதற்காக, அவர்களைக் கைது…

அதி வேகமாக பரவும் ஒமைக்ரான்…ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

கொரோனா தொற்றின் டெல்டா வகையை விட மிகவும் வேகமான பரவக் கூடியது ஒமைக்ரான். இது தடுப்பூசி திறனை குறைத்து, தடுப்பூசி செலுத்தியிருப்பவர்களையும் பாதிக்கக் கூடியதாக உள்ளதென மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான், ஒரு மாதத்திற்குள்…

மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் “7 ஆண்டுகளில் 122 மாணவர்கள் தற்கொலை”

நாடு முழுவதிலும் உள்ள ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரையில் 122 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 27 பேர் பட்டியலின மற்றும் பழங்குடியினர் பிரிவு…

பிரதிபலிப்பு

குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்.“என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது.என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை.என் மனைவி, பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை” என்றார்.புன்னகைத்த குரு, கதை ஒன்றைச் சொன்னார்…“ஓர் ஊரில் ஆயிரம்…