தி.மு.க அரசைக் கண்டித்து அ.தி.மு.க.வின் கண்டன ஆர்ப்பாட்டம்.., 2வது முறையாக தள்ளிவைப்பு..!
தமிழ்நாடு அரசை கண்டித்து அதிமுக சார்பில் நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தற்போது 2வது முறையாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும், பயிர்சேத தொகையை அதிகரிக்க வேண்டும், பொங்கலுக்குப் பணம் வழங்க வேண்டும், கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த…
நாடாளுமன்ற இரு அவைகளிலும் இரங்கல் நிறைவேற்றம்
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் உடன் சென்ற 13 பேர் உயிரிழந்த இந்த விபத்து தொடர்பாக தற்போது நாடாளுமன்றத்தில் ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து வருகிறார். இதற்கு முன்பாக நாடாளுமன்றத்தின்…
விருதுநகரில் உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!
நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம், விருதுநகரில் உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் விருதுநகர் நகராட்சி ஆணையாளர் செய்யது முஸ்தபா ஹமால் வெளியிட்டார். இதல், அதிமுக சார்பில் அதிமுக நகரச் செயலாளர் முகம்மது நெயினார், தகவல் தொழில்நுட்ப…
வீரவணக்கம் தெரிவித்த ராஜேந்திர பாலாஜி
நீலகிரி மாவட்டம் ராணுவ பயிற்சி கல்லூரி விழாவில் பங்கேற்க விமானப்படைக்கு சொந்தமான ஜம்போ ஹெலிகாப்டரில் நேற்று முப்படை தலைமை தளபதியின் மனைவி உட்பட 12 ராணுவ அதிகாரிகள் பயணித்தனர். ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு 5 நிமிடத்துக்கு முன், நண்பகல் 12.15 மணிக்கு குன்னூர்…
மதுரையில் சேதமடைந்த சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்திய பெண்கள்..!
மதுரை மாடக்குளம் பகுதியில் சேறும் சகதியுமாக உள்ள சாலையில் திடீரென பெண்கள் நாற்றுகளை நட்டு விநோதப் போராட்டத்தில் ஈடுபட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாடக்குளம், பழங்காநத்தம் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து…
மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நேற்று…
ஹெலிகாப்டர் விபத்து-மக்களவையில் அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்
நீலகிரி மாவட்டம் ராணுவ பயிற்சி கல்லூரி விழாவில் பங்கேற்க விமானப்படைக்கு சொந்தமான எம்ஐ-17 வி-5 ரக ஜம்போ ஹெலிகாப்டரில் நேற்று முப்படை தலைமை தளபதியின் மனைவி உட்பட 12 ராணுவ அதிகாரிகள் பயணித்தனர். ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு 5 நிமிடத்துக்கு முன், நண்பகல்…
கூலிப்படையை ஏவி தந்தையை கொலை செய்த மகள் உட்பட 3 பேர் கைது..!
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே திமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மகள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே செம்பொன்விளை பகுதியை சேர்ந்தவர் குமார் சங்கர். ரீத்தாபுரம் பேரூர் திமுக செயலாளரான இவர்,…
குமரியில் விசைப்படகு உரிமையாளரின் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை..!
கன்னியாகுமரி மாவட்டம் வாணியக்குடி பகுதியில் விசைப்படகு உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 35-லட்சம் ரூபாய் மதிப்பிலான 90-சவரன் தங்க நகைகள் கொள்ளை அடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வாணியக்குடி பகுதியை சேர்ந்தவர் ஆன்றணி பாபு கேரளாவில் விசைப்படகு வைத்து…
சிந்தனை துளிகள்
1.துன்பத்துள்தான் இன்பம் இருக்கிறது. எனவே துன்பத்தை எதிர்கொள்ள தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்பவனே சிறந்த மனிதன். எல்லோரிடமிருந்தும் கற்றுக் கொள்பவனே சிறந்த மனிதன். நமது மனிதநேயத்தின் அளவை அளக்கும் கருவி.. நாம் பிறருக்கு உதவி செய்யும் போது ஏற்படும் மகிழ்ச்சியின் அளவை பொறுத்தது.…