Skip to content
- உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன?
12,500 - புயல் பற்றிய எச்சரிக்கை கொடுக்கத் துவங்கிய ஆண்டு ?
1886. - இந்தியாவில் எவ்வளவு உயரம் வரையில் காற்றைப் பற்றிய புள்ளி விவரரத்தை அறிய இயலும் ?
20 கிமீ - கஃபீன் இல்லாத ஊட்டச்சத்து பானம் எது அதை அறிமுகப்படுத்தியவர் யார்
உர்ஸா இதனை அறிமுகப்படுத்தியவர் ரமேஸ் சவுகான்
(பிஸ்லெரி நிறுவனத்தின் நிறுவனர்) - அமெரிக்காவில் தேர்ந்து எடுக்கபட்ட ஒரே கத்தோலிக்க ஜனாதிபதி யார்?
ஜான் எப் கென்னெடி - மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு ?
ஹோவாங்கோ ஆறு - வட இந்தியாவின் கடைசி இந்து மன்னர் யார்?
ஹர்சர்