• Sun. Oct 1st, 2023

Month: November 2021

  • Home
  • பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து VHN’s, SHN’s, CHN’s கூட்டமைப்பு பெருந்திரள் முறையீடு நடத்த முடிவு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து VHN’s, SHN’s, CHN’s கூட்டமைப்பு பெருந்திரள் முறையீடு நடத்த முடிவு

VHN’s, SHN’s, CHN’s கூட்டமைப்பு சார்பில் இன்று விருதுநகர் மாவட்டத்தில் கூட்டம் ஒன்றை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் முடிவு செய்யப்பட்டது. அவை, கொரானா தடுப்பூசி முகாம் ஞாயிற்று கிழமை நடத்துவதை மாற்றியமைக்கக்கோரியும், முகாமை5 மணிக்கு நிறைவு செய்யக் கோரியும்,மருத்துவ…

தீண்டாமைச்சுவர் தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல்

சேலம் அருகே தீண்டாமைச்சுவர் தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் விவகாரம் பரப்பை ஏற்படுத்தி உள்ளது. மோதல் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழித்தடத்தை மீட்டுத்தர கோரி மனு அளித்துள்ளனர். சேலம்…

சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் சாலைமறியல்

சேலம் மாநகராட்சி 27வது கோட்டம் சத்திரம் பகுதியில் சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் சாலைமறியல் போலீசாருடன் வாக்குவாதம். சேலம் மாநகராட்சி 27வது கோட்டத்திற்குட்பட்ட சத்திரம் தெப்பக்குளம் முதல் லீபஜார் வரையிலான சாலை முக்கிய சாலையாக உள்ளது. இதில் லீபஜார்…

உணவு பாதுகாப்பு துறை சார்பில் கடைகளில் திடீர் ஆய்வு…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள உணவகங்கள், டீ கடைகள், பேக்கரிகள், மளிகை கடைகள் ,சாலையோர கடைகளில் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தடை செய்யப்பட்ட மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆண்டிபட்டி நகர்…

ரோலர் ஸ்கேட்டிங்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர்…

கொலம்பியாவில் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் போட்டியின் ஜூனியர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சென்னை திரும்பிய தமிழக வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொலம்பியா நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியின் ஜூனியர் பிரிவில், சென்னையைச் சேர்ந்த ஆனந்த்…

தமிழகத்திற்கு தேங்க்யூ சொல்லிவிட்டுக் கிளம்பிய தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி..!

கொல்கத்தா உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்தவர் கடந்த ஜனவரி நான்காம்தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக நியமிக்கப்பட்டார். கம்பீரமான தோற்றத்துடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் களமிறங்கிய பேனர்ஜி, கொரோனா தொடர்பான அடுக்கடுக்கடுக்கான உத்தரவுகளை பிறப்பித்தார்.சட்டமன்ற தேர்தல் நேரத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை விதிக்கதவறிய தேர்தல் ஆணையத்தின்…

இனி ஏடிஎம் கார்டு வேண்டாம்….

பொதுத்துறை வங்கிகளில் முன்னணி வங்கி எஸ்பிஐ. இந்த வங்கி தற்பொழுது தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இனி, ஏடிஎம்களில் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. SBI வங்கி வாடிக்கையாளர்கள் YONO செயலியைப் பயன்படுத்தி இனி ஏடிஎம்களில்…

சட்டசபை அலுவலகத்தில் அருணாசலேஸ்வரர் கோயில் படம்

சட்டமன்ற அலுவலகத்தில், முதல்வரின் இருக்கையின் பின்புறம் இருந்த கடற்கரையின் படம் அகற்றப்பட்டு அருணாசலேஸ்வரர் கோயில் படம் வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் சட்டசபை அலுவலகத்தில் அப்பா பைத்தியசாமிகள், காமராஜர் உள்ளிட்டோரின் படங்கள் பெரிய அளவில் இடம்பெற்றிருக்கும். மேலும், அலுவலக சுவரில் ஓவியங்களும்…

விவசாயிகள் கோரிக்கையால் பொங்கல் தொகுப்பில் முழுக்கரும்பும் – தமிழக அரசு

2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் 20 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். “பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் வழங்கப்படும்;…

“உலகின் தூய்மையான நதி” மேகாலயா அரசு பெருமிதம்

இந்தியாவில் பெரும்பாலான நதிகளில் நகரங்களின் கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளை கலந்து அசுத்தமாக்குவது என்பது தொடர் கதையாகி வருகிறது. நதிகளை தூய்மைப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மேகாலயாவில் உள்ள ஒரு நதியின் தூய்மையை பிரதிபலிக்கும்…