• Tue. Oct 3rd, 2023

Month: November 2021

  • Home
  • வெளிநாட்டுப் பயணிகளுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் ஜப்பான் வர தடை

வெளிநாட்டுப் பயணிகளுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் ஜப்பான் வர தடை

உலகம் முழுவதும் ஒமிக்ரான் உருமாறிய வைரஸ் பொது மக்களை மிரட்டி வருகிறது. பல அடுக்கு உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸான ஒமிக்ரான் தென்னாப்ரிக்காவில் இருந்து பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இதையடுத்து பல உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை…

’மஞ்சப்பைக்கு’ மாறும் தமிழகம்- அரசின் புதிய முயற்சி

பிளாஸ்டிக் கழிவுகளினால் ஏற்படும் பாதிப்புகள் உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதால், அவற்றின் பயன்பாட்டை குறைக்க உலக நாடுகள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றன. இந்தியாவில் 2019 – 20ல் மட்டும் ஏறத்தாழ 35 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கமடைந்துள்ளன. தமிழகத்தில்…

ஒமிக்ரான் பாதிப்பு ஏற்படுத்துமா? உலக சுகாதார அமைப்பின் 5 தகவல்கள்

கொரோனாவின் பிடியில் இருந்து உலக நாடுகள் மெல்ல மெல்ல தப்பித்து தற்போதுதான் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இந்நிலையில் மீண்டும் புதிதாக ஒமிக்ரான் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளைப் பீதியடையச் செய்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த வாரம்…

ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ள எஸ்.பி.ஐ..!

ஏடிஎம்களில் பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏடிஎம் பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற எஸ்பிஐ புதிய முயற்சியை எடுத்துள்ளது. எஸ்பிஐ ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க ஓ.டி.பி -ஐ உள்ளிட வேண்டும். இந்த புதிய விதியில் ஓ.டி.பி இல்லாமல் வாடிக்கையாளர்கள்…

85 வயதில் டைவ் அடித்து நீச்சல் கற்றுதரும் பாப்பா!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் வசித்து வரும் பாட்டி பாப்பா. 85 வயதான இவர், நூறு அடி கிணற்றில் அசால்ட்டாக டைவ் அடித்தும், அப்பகுதியில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் நீச்சல் கற்றுக் கொடுத்தும் வருகிறார். இதுகுறித்து…

பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் விளையாட்டு போட்டிகள்.. விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்திய அமைச்சர்..!

தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 25 லட்சம் விளையாட்டு வீரர்களை உருவாக்குவோம் என்றும், உலகம் விழித்துக்கொள்ளும் முன் விளையாட்டு வீரர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்” என்று விளையாட்டுத் துறை அமைச்சர் விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்திப் பேசியிருப்பதுதான் ஹைலைட்டே! மயிலாடுதுறையில் திமுக இளைஞரணி செயலாளர்…

மீண்டும் களமிறங்கும் வைகைப்புயல்

வைகைப்புயல் வடிவேலு நீண்ட வருடங்கள் இடைவேளைக்கு பின் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.இதனால் தமிழ் சினிமாவே அவரை திரைப்படத்தில் காண ஆவலோடு காத்து கொண்டு இருக்கின்றனர். இதனிடையே தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் Returns திரைப்படத்தில் நடித்து வருகிறார்,…

ஊதியம் வழங்கக்கோரி துப்பரவு தொழிலாளர்கள் ஆர்பாட்டம்

தேனி மாவட்ட ஏஐடியுசி அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று பகல் 1 மணிக்கு தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு துப்பரவு தொழிலாளர்கள் கோரிக்கைகளை வைத்து ஆர்ப்பாட்டம். துப்புரவு தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் k. பிச்சைமுத்து தலைமையில்…

திருமாவளவனின் ஆதிக்க சக்தி.., கடுப்பாகும் மக்கள்.. வைரலாகும் வீடியோ..!

இவர்தான் வானத்து இந்திரரோ. அந்தச் சேர் எடுத்துப்போடுபவரும் அவர் மாதிரியான மனிதர்தானே. இது என்ன புதுவகையான ஆதிக்க சகதி என பலரும் கடுப்பாகி வருகின்றனர். சென்னையில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடியிருப்புகளலும், சாலைகளிலும் வெள்ள நீர்…

அசுரன் படத்திற்காக மேலும் ஒரு விருதைப் பெற்ற தனுஷ்

52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்றது. இந்த திரைப்பட விழாவுடன் இணைந்து BRICS திரைப்பட விழாவும் நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில், பல்வேறு படங்களுக்கு, பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தேசிய விருதில்…