சேலத்தில் மழைநீரால் சூழப்பட்ட வீடுகள் – மக்கள் பெரும் அவதி
சேலம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 154 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகிவுள்ளது.இந்த நிலையில் காலை முதலே சாரல்மழை பெய்து வரும் நிலையில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பெரும்…
சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி முதியவர் கவலைகிடம்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி திண்டுக்கல் சாலையில் கிருங்காக்கோட்டை பிரிவு சாலை அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது வேகமாக வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து. சிங்கம்புணரி தேத்தாங்காடு பகுதியை சேர்ந்தவர் சேக் அப்துல்லா (வயது 65) தனது…
பொது அறிவு வினா விடை
இந்தி எதிர்ப்பு முதல் மாநாடு தமிழ்நாட்டில் நடந்த ஆண்டு எது?விடை : 1937 இராஜாஜி சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவி எற்ற ஆண்டு எது?விடை : 1937 வார்தா கல்வி முறையை மகாத்மா காந்தி எந்த ஆண்டு பரிந்துரை செய்தார்?விடை :…
ஜாலியோ ஜாலி.., தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களாக தீவிரமாக பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெறுக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்று முதல் தென்காசி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளி…
நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் மூன்று பேர் கைது;
ராமநாதபுரத்தில் வாகன சோதனையின்போது மூன்று நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு , 3 பேரை கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியில் இன்று மாலை கேணிக்கரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த…
தமிழக கேரள எல்லையில் வாகன ஓட்டிகளுக்கு கபசுர குடிநீர் தென்காசி சுகாதாரத்துறை!
தென்காசி மாவட்டம் சித்த மருத்துவ பிரிவின் மூலம் தமிழக கேரளா எல்லைப்பகுதியான புளியரை சோதனை சாவடியில் கேரளாவிலிருந்து வரும் வாகன ஓட்டிகள், பாதுகாப்பு பணியில் உள்ள காவல்துறையினர், பயணிகள், செக்போஸ்டில் பணிபுரியும் சுகாதார பணியாளர்கள் அனைவருக்கும் ஜிகா வைரஸ், கோரோனா,வைரஸ் காய்ச்சல்களுக்கு…
ஒன்றிய பகுதிகளில் ஆய்வு இறங்கிய கவுன்சிலர் மல்லிகா!
தென்காசி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். மேலும் வல்லம் பகுதியில் ரேஷன் கடை சத்துணவு கூடம் போன்றவற்றை ஊராட்சி மன்ற தலைவர் ஜமீன் பாத்திமா வுடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டு மக்களிடம்…
மழையால் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு நிவாரணம் வழங்கிய எம்.எல்.ஏ ராஜா!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் கடந்த நாட்களில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட அம்பேத்கர் நகர் திருவிக நகர் மற்றும் தேவர்குளம் பகுதிகளில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா பார்வையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறி நிதி உதவிகள் வழங்கினார். மேலும்…
திருடு போன டூவீலரை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த தென்காசி போலீசார்.
தென்காசி பகுதிகளில் ஆட்டோக்களை உடைத்து இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது. தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் சுமார் 30 ஆட்டோக்கள் உடைப்பு மற்றும் 4 ஆட்டோக்களில் செட்கள் காணாமல் போனது . இது சம்மந்தமாக…
தேனியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!…
பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்குவதற்கு முன்பே உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் தண்ணீரை திறந்து விட்டதை கண்டித்து தேனியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு…