• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

அன்றே கணித்த அரசியல் டுடே..,

கடந்த 17 04 2026 அன்று நமது அரசியல் டுடே வார இதழில் விஜய் மாஸ் யாருக்கு லாஸ்? என்ற தலைப்பில் அட்டை படத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

அதில் விஜய்க்கு அதிகமாக வாக்கு விழும் தொகுதியில் தி மு க தான் பாதிக்கும் என அந்த கட்சி சர்வே முடிவுகள் ஸ்டாலினி டம் தெரிவித்தனர் என்பதை நாம் வெளியிட்டு இருந்தோம். அதை நிரூபிக்கும் வகையில் தற்போது தேர்தல் முடிவு வெளியாகி தி மு க மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.