• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் முதலிடம்..,

Byமுகமதி

May 4, 2026

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் புதுக்கோட்டை கந்தர்வகோட்டை அறந்தாங்கி ஆகிய மூன்று தொகுதிகளில் முதலிடத்தை பெற்று வருகிறது. கடந்த இரண்டு சுற்றுகளிலும் முதலிடத்தை பெற்று வந்திருக்கிறது.

திருமயம், ஆலங்குடி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் திமுக முன்னிலையில் இருக்கிறது. விராலிமலை இரண்டு சுற்றுகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.