மீனாட்சி கோவிலில் கல்வெட்டு பிரதி எடுக்கும் பணி தொடக்கம்!..
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள 400க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளை படி எடுக்கும் பணி தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் தலைமையில் தொடங்கியது. உலகப் புகழ் வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் கல்வெட்டுகள் உள்ளன.…
மதுரை விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த இரு பயணிகளிடம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பிடிபட்டது!..
மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு துபாயில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வந்த தகவலையடுத்து சுங்கத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் சந்தேகத்திற்குரிய…
*5-கிலோ எடை கொண்ட திமிங்கலத்தின் வாந்தி பறிமுதல்*
கன்னியாகுமரி மாவட்டம் சுங்காங்கைடை பகுதியில் நேற்று மாலை சொகுசு காரில் வந்த கும்பல் ஒன்று அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டருகே நின்று கொண்டு தடை செய்யப்பட்ட பல கோடி மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்ய பேரம் பேசி வருவதாக இரணியல்…
சமையல் குறிப்புகள்:
சப்பாத்தி மீந்து போய்விட்டால், பொடியாக நறுக்கிய வெங்காயம் (சின்ன (அ) பெரிய வெங்காயம்), பச்சைமிளகாய் – தேவையானஅளவு, துருவிய தேங்காய், தாளிக்க கடுகு, உளுந்தம்பருப்பு,. சப்பாத்தியை மிக சிறுசிறு துண்டுகளாக பிய்த்து கொள்ளவும், அடுப்பு பற்றவைத்து வாணலியை வைத்து தேங்காய் எண்ணெயை…
முகம் பொலிவு பெற!..
கிவி பழத்தை இரண்டாக வெட்டி, அதன் ஒரு பாதியை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். 30 நிமிடம் நன்கு ஊற வைத்த பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக்…
முதல்வரை பாராட்டிய பொது மக்கள்!..
தமிழக அரசியலில் இதுவரை எந்தவொரு முதல்வரும் செய்யாத பல விஷயங்களை முன்னெடுத்து வருகிறார் மு.க.ஸ்டாலின். அந்த வகையில் பொதுமக்களை நேரடியாக சந்திப்பது. அப்படி அதிகாலை வேளையில் சைக்கிளிங் செல்வது, நடைபயிற்சி செய்வது என்று உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவதுடன் பொது மக்களையும் சந்திக்கிறார்.…
தினம் ஒரு திருக்குறள்:
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. பொருள்மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.
ஆப்கானிஸ்தான் பள்ளியில் பயங்கிரம் – 7 மாணவர்கள் உயிரிழந்த பரிதாபம்!..
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான்கள் கொண்டுவந்துள்ளனர். மேலும் பல்வேறு…
20 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் மோடி!..
குஜராத்தில் பிறந்து தனது கடின உழைப்பு மற்றும் அயராத பொது சேவையால் மாநில எல்லையை தாண்டி தேசிய அளவில் பதவையும் புகழையும் அடைந்தவர் பிரதமர் நரேந்திர மோடி . மோடியின் தன்னிகரற்ற பணியால் தனது சொந்த மாநிலமான குஜராத்தில் முதல்வர் ஆனார்.…
தொடர்ந்து நான்காவது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு!..
சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 100.75 ரூபாய், டீசல் லிட்டர் 96.26 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து 101.01 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து 96.60 ரூபாய்க்கும் விற்பனை…