• Thu. Mar 28th, 2024

தொடர்ந்து நான்காவது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு!..

சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 100.75 ரூபாய், டீசல் லிட்டர் 96.26 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து 101.01 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து 96.60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இது பொது மக்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *