• Fri. Apr 19th, 2024

பொது அறிவு வினா விடை

  1. தீப நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?
    விடை : மைசூர்.
  2. நெருப்புக்கோழி மணிக்கு எவ்வளவு கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்?
    விடை : சுமார் 80கிலோமீட்டர்
  3. பைசா நகர சாய்ந்த கோபுரத்தில் எத்தனை படிக்கட்டுகள் உள்ளன?
    விடை : 294படிக்கட்டுகள்
  4. எந்த பழத்தில் விதை கிடையாது?
    விடை : அன்னாசிப் பழம்
  5. ஒளிச்சிதறலைக் கண்டுபிடித்தவர் யார்?
    விடை : சர். சி.வி.ராமன்.
  6. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி யார்?
    விடை : அன்னை தெரசா
  7. கலர் டி.வி.யை முதன்முதலில் உலகத்திற்கு அறிமுகம் செய்த நாடு எது?
    விடை : பிரான்சு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *