• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Month: October 2021

  • Home
  • மதுரையில் வளரும் தமிழகம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்!..

மதுரையில் வளரும் தமிழகம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்!..

மாட்டுத்தாவணி பகுதியிலுள்ள தனியார் விடுதியில் வளரும் தமிழகம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நிறுவன தலைவர் பட்டாபிராமன் தலைமை வகித்தார். பொது செயலாளர் இமான்சேகரன், மாவட்ட தலைவர் துரைபாண்டி, மாவட்ட செயலாளர் சின்னராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…

குட்கா பொருட்கள் மிக எளிதாக தமிழகத்திற்கு கடத்தி வரப்படுகிறது – அமைச்சர் மா. சுப்பிரமணியன்!..

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மெகா தடுப்பூசி முகாமை பார்வையிட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்த போது, கர்நாடாகாவில் குட்கா பொருட்களுக்கு தடை இல்லை என்ற காரணத்தால், அங்கிருந்து தமிழகத்திற்கு மிக எளிதாக குட்கா பொருட்கள் அதிகம் கடத்தி வரப்படுகிறது.…

குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடு – ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாக ஊர் மக்கள் சார்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. அரசு நிர்ணயித்த ஒரு வீட்டின் குடிநீர் இணைப்புக்கு 200 ரூபாய்…

உலக அழகி போட்டிக்கு இந்திய அழகி ரெடி!..

பஞ்சாயத்து தலைவரின் கணவர் தலையிடுவதில் தவறு இல்லை – ஊராட்சி மன்றத்தலைவர் வாக்குவாதம்!..

சோழபுரம் அருள்மிகு திருவேட்டை அய்யனார் திருக்கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற புரவி எடுப்பு விழா!..

சிவகங்கை மாவட்டம் சோழபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பூர்ண புஷ்கலா தேவியர்கள் சமேத ஶ்ரீ திருவேட்டை அய்யனார் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத உற்சவ பெருவிழா முன்னிட்டு புரவி எடுப்பு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது விழா அய்யனார்…

டாப் 10 செய்திகள்

பவானிபூர் இடைத் தேர்தலில் மேற்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜி அமோக வெற்றி பெற்றார். போதை பொருள் கொண்டாட்டத்தில் பங்கேற்றதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆரியன் கான் உள்ளிட்ட 8 பேர் கைது சென்னையில் இன்று பெட்ரோல் விலை 100.01 ரூபாயாக…

தேர்தல் பிரச்சாரத்திற்க்காக தூத்துக்குடி வந்தார் ஓ.பன்னீர்செல்வம் – உற்சாக வரவேற்பு!..

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்க்கான பணிகளை அரசியல் கட்சிகள் பரபரப்பாக செய்து வருகிறது. அந்த வகையில், நெல்லை மற்றும் தென்காசி பகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்து, அவர்களுக்காக பிரச்சாரம் செய்ய…

பிக் பாஸ் போட்டியார்கள் லிஸ்ட் இதோ!…

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் டி.ஆர்.பியில் நம்பர் ஒன் என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி இன்று இன்னும் சற்று நேரத்தில் துவங்குகிறது. தற்போது பிக் பாஸ் சீசன் 5 ஆரம்பமாக உள்ளது.…

மூன்றாவது அலை வந்தாலும் அதனை தடுக்க தயாராக உள்ளோம்.., அமைச்சர் மா.சுப்பிரமணி பேட்டி!..

தடுப்பூசி செல்லுத்துவதில் தமிழகம் சிறப்பாக செயல்படுவதால் மத்திய அரசு கேட்கின்ற தடுப்பூசியை தருகின்றனர் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்* சிவகங்கை மாவட்டம் திருப்பூவனம் யூனியன் அலுவலகத்தில் தடுப்பூசி முகாம்மை தொடங்கி வைத்து செய்தியாளர்களுக்கு தகவல் திருப்புவனம் யூனியன் அலுவலகத்தில் தடுப்பூசி முகாமமை…