• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

அதிமுக சுக்குநூறாய் தகர்ந்துவிடும்… எடப்பாடி -சசிகலாவுக்கு ஜெ. உதவியாளர் எச்சரிக்கை..!

ஜெயலலிதாவின் உதவியாளராக இருபது ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின் பெரும் நம்பிக்கையைப் பெற்ற பூங்குன்றன் அவர் இருந்த காலத்தில் நிழல் போல் பரபரப்பாக காணப்பட்டார். ஜெயலலிதா, அதிமுகவின் பல்வேறு சொத்துக்களை பூங்குன்றனின் பெயரில் தான் வாங்கினார். அதிமுகவின் சொத்துக்களை பராமரிக்கும்…

*பாட்டாளிகளின் அன்பு, பாசத்துக்கு முன்னால் துரோகங்கள் தூசு தான்! – ராமதாஸ்*

கடந்த சில நாட்களுக்கு முன் ‘வாழ்க்கைப் பயணத்தின் வழியெல்லாம் விழுப்புண்களே!’ என்ற தலைப்பில் முகநூலில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனது மனதைக் காயப்படுத்திய சில நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருந்தார். இதை பார்த்த அவரது தொண்டர்கள், அவருக்கு மிகவும் ஆறுதல் கூறியதாகவும், அதனால்…

ஏழைகளுக்கு ஒரு சட்டம்..! ஆளும் கட்சியினருக்கு ஒரு சட்டமா..!

அதிகாரிகள் நேர்மையாக நடக்க மக்கள் கோரிக்கை… சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சாலையோரம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி முன்புறம், பஸ் நிலையம் மற்றும் முத்தம்பட்டி ரயில்வே கேட் முதல் வாழப்பாடி பேளூர் பிரிவு ரோடு வரை உள்ளது. இங்கு இயங்கிவந்த சாலையோர…

நகங்கள் வலுப்பெற

நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், நகங்கள் உறுதியாகும்.

இறால் கிரேவி :

தேவையான பொருட்கள்: இறால் – 1/4கிலோ,(தோல் நீக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்)சின்ன வெங்காயம் -100கிராம்(இரண்டு இரண்டாக நறுக்கவும்)தக்காளி – 2பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்),மிளகாய் பொடி,மல்லிப்பொடி -தலா2டேபிள்ஸ்பூன்,மஞ்சள் பொடி -1/2ஸ்பூன்,உப்பு தேவையான அளவு.செய்முறை:வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் கடுகு போட்டு…

குறள் 31:

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்குஆக்கம் எவனோ உயிர்க்கு. பொருள் (மு.வ):அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?.

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: எளிதில் 2வது சுற்றுக்கு முன்னேறிய சிந்து…

பாரீஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில், இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் டென்மார்க் நாட்டின் ஜூலி ஜேக்கப்சென் ஆகியோர் விளையாடினர். 35 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில், 21-15, 21.18…

ஜி.வி.பிரகாஷ், வசந்தபாலன் கூட்டணியில் ‘ஜெயில்’

‘வெயில்’, ‘அங்காடித்தெரு’, ‘அரவான்’, காவியத்தலைவன்’ என வெகு சிலப் படங்கள் மூலம் தமிழில் முக்கியமான இயக்குநராகப் பார்க்கப்படுபவர் வசந்தபாலன். இவர் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில்‘ஜெயில்’ படம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸ்க்கு ரெடியாகி உள்ளது. ஜி.வி பிரகாஷுக்கு ஜோடியாக அபர்ணதி…

உணவகமாக மாற்றப்பட்ட விமானம்…

குஜராத் மாநிலம் வதோதராவில் விமானத்தை உணவகமாக மாற்றி திறக்கப்பட்டுள்ளது. நிஜ விமானத்தில் பறப்பது போன்ற உணர்வையும், பஞ்சாபி, சைனீஸ், இத்தாலியின் மற்றும் தாய் உள்ளிட்ட பல்வேறு உணவுகள் கிடைக்கும் என இதன் உரிமையாளர் தெரிவிக்கிறார். பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து…

*மாற்றுத்திறனாளிகளுக்கென புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அரசு*

விமான நிலையங்களில் தனக்கு தொடர்ந்து நிகழும் அவதிப்படுவது குறித்து, நடிகை சுதா சந்திரன் சமீபத்தில் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மாற்றுத்திறனாளி பயணிகளுக்கான சோதனை, பயணம் உள்ளிட்டவை குறித்து புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 1981-ஆம் ஆண்டு…