சிம்பு மற்றும் வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாகும் படம் மாநாடு. இவர்கள் இருவரும் முதன் முறை இணைவதால் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மாநாடு, திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியிடப்பட்டு…
நடிகர் விஜய் தற்போது ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துவருகிறார். நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில், விஜய்யின் 66-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ…
ஜம்மு-காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் உள்ள ரகமா பகுதியில் போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் இணைந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவன் சுட்டு வீழ்த்தப்பட்டான். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று…
கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ?விடை : இந்தியா சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?விடை : வன்மீகம் பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?விடை : சுவிட்சர்லாந்து டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ?விடை : வானம்பாடி…
மதுரை மக்கள் மகிழ்ச்சி! சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி பல மாவட்டங்களில்…
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழக நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி விருதுநகர் மேற்கு மாவட்ட அண்ணா திமுக கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். விருதுநகர் மத்திய மாவட்டம்…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்து தோவாளை அருகே உள்ள வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடைபெற்று வருகிறது. இதில் ஒரு மணி நேரத்தில் கணக்கில் வராத 1 லட்சத்தி 18 ஆயிரத்தி 950 ரூபாய்…
கடந்த சில வாரங்களாக சிவகங்கை மாவட்டத்தில் கொலைச் சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. குற்றவாளிகள் கொடூரமான ஆயுதங்களை பயன்படுத்தி கொலை சம்பவங்களை நிகழ்த்துகின்றனர். இதையடுத்து அரிவாள், கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிப்புக்கு பெயர்போன திருப்பாச்சியில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை…
தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு அரசு பேருந்தில் உரிய ஆவணமின்றி வெள்ளிக் கொலுசு, வெள்ளி காப்பு உள்ளிட்ட 18 கிலோ எடையுள்ள வெள்ளி மற்றும் 15 கிராம் தங்க பொருட்களை காவல்துறை மற்றும் வணிக வரித்துறை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.…
மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் அடிப்படை வசதிகள் சார்ந்த பணிகளை விரைவு படுத்துமாறு மாநகராட்சி ஆணையரை சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை மனுவை இன்று அளித்தார். அதன் பின்னர் மாநகராட்சி வளாகத்தில் அவர் அளித்த பேட்டியில், நகர்ப்புற உள்ளாட்சி…