மதுரை மக்கள் மகிழ்ச்சி! சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை! மளமளவென கொட்டித் தீர்த்தன. மதுரையில் இரவு 8 மணிக்கு ஆரம்பித்த கனமழை 2 மணி நேரமாக பெய்து வருகின்றது. மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.