காரைக்குடியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பத்திரிக்கையாளர்களை விமர்சித்த H.ராஜா ஒரு சர்ச்சைக்குரிய நபர். அவர் பேசியது, விமர்சனத்திற்காக உருவாக்கப்படும் கொச்சை வார்த்தை. பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் அதனை தவிர்க்க வேண்டும்” என வேண்டுகோள்…
இந்திய திரைப்பட வரலாற்றில் தவிர்க்க முடியாத ஜாம்பவான் சிவாஜி கணேசன். இன்று வரை அவர் நடித்த ஒவ்வொரு படமும் கதாபாத்திரங்களும் பசுமரத்தணி போல் அனைவர் மனதிலும் நீக்கமற நிறைந்துள்ளது. சுமார் 300 திரைப்படங்களில் நடித்த இவர் தாதா சாகேப் பால்கே தொடங்கி…
சூர்யா தயாரிப்பில் கத்துக்குட்டி சரவணன் இயக்கியுள்ள திரைப்படம் “உடன்பிறப்பே” சசிகுமாரும், ஜோதிகாவும் அண்ணன், தங்கையாக நடித்துள்ளனர். சமுத்திரகனி, சூரி, கலையரசன், சிரிஜா ரோஸ் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கான இசையை இமான் செய்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவில் ரூபன் படத்திற்கான படத்தொகுப்பை…
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல பொருள்: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது போல் கனமழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது. சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மதுரை ஈரோடு கரூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை ஆரம்பித்த கனமழை விடிய விடிய பொழிந்து வந்தது. அதன் காரணமாக கரூர் மாவட்டத்தில்…
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் ஏற்கனெவே 100க்கும் மேற்பட்ட முறை உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும், தற்போது 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அணுவுலைகள் இயங்கி வருகின்றன. அதே வளாகத்திற்குள் தற்போது மேலும் 1000…
1.கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ?விடை : இந்தியா சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?விடை : வன்மீகம் 3.பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?விடை : சுவிட்சர்லாந்து டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ?விடை : வானம்பாடி…
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், எம்.ஜி.ஆர். வைகோ ஆகியோரை நம்பிக்கை துரோகி என்று குறிப்பிட்டிருந்தார். இதுதான் தற்போது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. இது…
ராமேஸ்வரத்தில் உள்ளது தனுஷ்கோடி அரிச்சல்முனை. இந்த கடற்கரையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி செல்ல அனுமதி மறுக்கப்பட்ட வந்த நிலையில் நேற்று காலை முதல் தமிழ்நாடு ட்ரைக்களத்தான்…