• Sat. Jul 12th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

பொது அறிவு வினா விடை

Byமதி

Oct 1, 2021

1.கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ?
விடை : இந்தியா

  1. சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?
    விடை : வன்மீகம்

3.பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?
விடை : சுவிட்சர்லாந்து

  1. டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ?
    விடை : வானம்பாடி

5.பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் ?
விடை : விக்டோரியா மகாராணி

  1. ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது ?
    விடை : அல்பேனியா
  2. கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது ?
    விடை : அமெரிக்கா