தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஆயுதபூஜை,சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாகவே பிரதான சாலை மற்றும் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணபடுகிறது.இந்நிலையில் இன்று காலை முதலே ஆண்டிபட்டி முக்கிய பகுதிகளான கடைவீதி,பூமார்க்கெட் மற்றும் பேருந்து நிலைய பகுதிகளில் மக்கள் கூட்டம்…
சிறப்பாக செயலாற்றிய வருவாய் நிர்வாகத்திற்கான சிறப்பு விருதினை தொடர்ந்து மூன்று முறை பெற்ற சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம். விருதுநகர் மாவட்டத்தில் வருவாய்த்துறையின் கீழ் 7 வட்டாட்சியர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆண்டுதோறும் நிர்வாகத்தில் சிறப்பாக செயலாற்றிய வட்டாட்சியர்…
மதுரை எல்லீஸ் நகர் மேம்பாலத்தில் வாலிபர் ஒருவர் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்பகுதியில் சென்ற வாக ஒட்டிகள் வாகனத்தை நிறுத்திவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர். ஒரு சிலர் காவல்துறையினரும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதில் ஒரு வாலிபர்…
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் குறைபாடுகள் உள்ளதாகவும், அடிப்படை வசதிகள் போதிய அளவு இல்லை எனவும், ஊழியர்களின் அலட்சியமான அணுகுமுறையால் ஏழை நோயாளிகள் பெரும் அவதிப்படும் சூழல் நிலவுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றனர்.…
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தி வருவதை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு…
திருப்பத்தூரில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் மற்றும் பாஜக, அமமுக, நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் அவரது இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சியின்…
தளபதி விஜய் அவர்கள் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த படத்தில் அனிருத் இசை அமைக்கிறார். தளபதியுடன் நண்பன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மனோஜ்…
ஒன் பிளஸ் நிறுவனதின் புதிய தயாரிப்பு ஒன்று தற்போது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகில் தற்போது ஸ்மார்ட்போன் உற்பத்தியில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனம் தான் ஒன் பிளஸ். தற்போது அதன் புதிய தயாரிப்பான ஒன் பிளஸ் 9RD தற்போது சீனாவில்…
நடிகையர் திலகம் என்ற ஒற்றை திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர், ’தேசிய விருது’ இயக்குநர் நாக் அஸ்வின். இதனைத் தொடர்ந்து அடுத்து இவர் எடுக்கப்போகும் படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்தது.அந்தவகையில், நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்…