தளபதி விஜய் அவர்கள் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அனிருத் இசை அமைக்கிறார். தளபதியுடன் நண்பன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மனோஜ் பரமஹம்சா மீண்டும் இதில் விஜயுடன் இணைகிறார்.
இந்த நிலையில் தற்போது இலங்கையை சேர்ந்த டிக் டாக் பிரபலம் காயத்திரி ஷான் சமீபத்திய பேட்டி ஒன்றில் தளபதியின் பீஸ்ட் படத்தில் நடிப்பதாக கூறியுயள்ளார்.
தற்போது அந்த காணொளி வைரலாகி வருகிறது.