சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை துணை வேந்தராக பணியாற்றியவர் சாமிநாதன். இந்த காலகட்டத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இல்லா ஊழியர்கள் நியமனம் செய்ததில் முறைகேடு நடந்ததாக சென்னை ஊழல் தடுப்பு…
மேட்டூர் அணை நிலவரம்… நீர்மட்டம் : 75.63 அடி நீர்இருப்பு : 37.74 டி.எம்.சி நீர் வரத்து :வினாடிக்கு 12,118 கன அடியாக உள்ளது வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த…
கொரோனா முதல் அலை இரண்டாவது அலை ஆகியவற்றில் நாம் மிகப்பெரிய ஒரு அனுபவத்தை மக்கள் பெற்றுள்ளார்கள். இரண்டாவது அலையின் போது ஆக்சிசன் தட்டுபட்டால் உயிரிழப்புகளை அதிகம் நாம் சந்தித்தோம். எனவே மூன்றாவது அலை வரும் போது எந்தவிதமான மருத்துவ பொருட்கள் தட்டுப்பாடு…
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலானது தரை மட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள், பௌர்ணமி 4…
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான இங்கு, எப்போதுமே பக்தர்கள் கூட்டம் நிறைந்திருக்கும். இந்த நிலையில் கோவில் நிருவாகப் பணிகள் சிறப்பாக இல்லை என்று பல்வேறு புகார்கள் பக்தர்களிடம்…
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, பொதுமக்கள் அதிக கூட்டம் கூடாத வகையில் தமிழகத்தில் அனைத்து கோவில்களிளும் நடைசாத்த தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. அதன் எதிரொலியாக கோவில்களில் பூஜைகள் மற்றும் தர்ப்பணம் கொடுக்க தடை உள்ளது. இன்று புரட்டாசி அமாவாசை தினம்.புரட்டாசி மாத…
மகாளய அமாவாசையையொட்டி சேலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கோயில்களில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் கோவில் முன்பாக நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தர்ப்பணம் கொடுத்தனர். மஹாளய அமாவாசையான இன்று தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.…
ஓசூர் ராம் நகரில் கேஸ் சிலிண்டர் வெடித்து, வீட்டில் இருந்த 3 குழந்தைகள் உட்பட 4 பெரியவர்களுக்கு 40 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் ஓசூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி…
இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி விழா. ஆண்டு தோறும் நவராத்திரி விழா ஒன்பது நாட்கள் கோவில்களிலும், வீடுகளிலும் வழிபாடுகள் செய்து கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது கொரோனா காலம் என்பதால் அரசினுடைய விதிமுறைகளின்படி பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றி…
முன்னோர்களின் நினைவாக நீர்நிலைகளில் சென்று அவர்களுக்காக தர்ப்பணம் செய்து புனித நீராடுவது இந்துக்களின் ஒரு மரபு அந்த வகையிலே ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாலாய அமாவாசை ஆகிய நாட்களில் புண்ணிய நீர்நிலைகளில் சென்று முன்னோர்களை நினைத்து வழிபாடுகள்…