• Sat. Apr 27th, 2024

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு!..

மேட்டூர் அணை நிலவரம்…

நீர்மட்டம் : 75.63 அடி

நீர்இருப்பு : 37.74 டி.எம்.சி

நீர் வரத்து :
வினாடிக்கு 12,118 கன அடியாக உள்ளது

வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு இன்று மதியம் 2 மணி முதல் ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *