• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சமையல் எரிவாயு வெடித்து விபத்து!..

ஓசூர் ராம் நகரில் கேஸ் சிலிண்டர் வெடித்து, வீட்டில் இருந்த 3 குழந்தைகள் உட்பட 4 பெரியவர்களுக்கு 40 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் ஓசூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபர்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

மேலும், இந்த விபத்துக்கு காரணம் கேஸ் கம்பெனி தான் என்றும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.