மதுரை சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வந்த மதுரை மலர் சந்தையில் போதிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என கூறி கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் தற்காலிக மலர்சந்தை மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்துநிலையத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.…
மதுரை ஜெய்ஹிந்த்புரம் கோனார் வீதி பகுதியை சேர்ந்த முத்துமாரி என்ற பெண் அதே பகுதியில் வசித்துவந்த திமுக மாமன்ற உறுப்பினரான செல்வராஜை இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்திவந்துள்ளார். அப்போது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செல்வராஜ் தனது முதல் மனைவியான…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வல்லன்குமாரவிளை பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 449 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில், பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு…
மதுரை, பழங்காநத்தம் பகுதியில் வெங்கடாசலபுரத்தை சோ்ந்த செந்தில்குமாா் என்பவா் தனது நண்பா் பழனிகுமாா் என்பவருடன் பழங்காநத்தம் டிவிஎஸ் நகா் பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது 2 பேர் அவா்களை வழிமறித்து வழிப்பறி செய்ய முயறனர். அப்போது இருவரும் வழிப்பறி…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “நீட்” தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது எனவும் அதனை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என 12 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதினார். இதன் தொடர்ச்சியாக கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை திமுக…
குருவி பனை ஏறி நிலத்தடி நீரை மாசுபடுத்தும் ஏ எல் சி சாயப்பட்டறை மூட வலியுறுத்தியும் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் அம்பேத்கரைத் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்… சேலம் எருமை பாளையத்தில் உள்ள…
சேலத்தில் வரதட்சணையாக கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட மனைவியின் வாயில் சாணி பவுடரை ஊற்றிய கணவர்…… சேலம் அரசு மருத்துவமனையில் மனைவி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை……. சேலம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார்(39), இவரது மனைவி யசோதா இருவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு…
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு மக்கள் குறைகளை நிவர்த்தி செய்யக் கேட்டு அவ்வப்போது பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்தப் போராட்டங்களுக்கு ஒலிபெருக்கி அமைப்பதற்கும், நிழல் பந்தல் அமைப்பதற்கும் கொடிகள் கட்டுவதற்கும் காவல்துறை…
சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை நகரில் முன்னாள் முதலமைச்சரும் மாண்புமிகு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உயர்திரு.எடப்பாடடி k .பழனிசாமி ஐயா அவர்களை தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ. நல்லுசாமி ஐயா அவர்களும், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள்…
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கோதையாறு அணை நிரம்பப்பெற்று அதிலிருந்து உபரிநீர் வெளியேற்றபட்டுவருகிறது. இதனால் காட்டாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. அதையடுத்து…