சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை நகரில் முன்னாள் முதலமைச்சரும் மாண்புமிகு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உயர்திரு.எடப்பாடடி k .பழனிசாமி ஐயா அவர்களை தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ. நல்லுசாமி ஐயா அவர்களும், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் மாநிலத் தலைவர் எம். தங்கராஜ் அவர்களும் நேரில்சந்தித்து தமிழ்நாடு விவசாய சங்க கூட்டமைப்பு முன்னாள் தலைவர் உழவர் காவலர்அமரர் அரூர் முத்து கவுண்டர் Ex MP ,அவர்களின் இருபத்தி ஏழாம் ஆண்டு நினைவு வெளியீடு புத்தகத்தை சே. நல்லசாமி ஐயா அவர்கள் முதல் புத்தகத்தை வழங்கினார்கள் உடன் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் மாநிலத் தலைவர் எம்தங்கராஜ் அவர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளனர் .