• Wed. Apr 8th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

இயக்குநர் பாரதிராஜாவுக்கு கொரோனா..!

இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. திரையுலக பிரபலங்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், விஷ்ணு விஷால், சத்யராஜ், த்ரிஷா, குஷ்பு, மீனா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட…

குறள் 107:விஷா எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்விழுமந் துடைத்தவர் நட்பு.பொருள் (மு.வ):தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.

தூத்துக்குடியில் விசிட் அடிக்கும் பறவைகள்.., கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள்..!

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். கடலோர மாவட்டமான தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிநாட்டு பறவைகள் அதிகமாக இனப்பெருக்கத்திற்காக வருவதும், பின்னர் தங்களது நாடுகளுக்கு குஞ்சுகளுடன் புறப்பட்டு செல்வதும் வழக்கம். அதன்படி…

பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தின் அவல நிலை …கண்டும் காணாமல் இருக்கும் அதிகாரிகள்..

பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்திற்கு மட்டும் ஏன் இந்த அநியாயம்? – அலட்சியத்தில் பல அரசியல்வாதிகள், ஆணவத்தில் பல அதிகாரிகள், ஊமையாகிப் போன பல ஊடகங்கள், செய்வதிறியாத நிலையில் பொதுமக்கள்¡ இந்திய ரயில்வே, தமிழகத்தின் பல்வேறு ரயில் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வருவதை…

விருதுநகரில் ரூ.4 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்..!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் குட்கா மற்றும் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட போதும் வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வந்து பதுக்கி…

நரை எழுதும் சுயசரிதம்சோனி லிவ்வில் வெளியீடு*

சமீபத்தில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் மூலம் பெரும் கவனம் ஈர்த்த நடிகரும், திரை எழுத்தாளருமான மணிகண்டன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான ‘நரை எழுதும் சுயசரிதம்’ சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஜி&கே வாஹினி புரொடக்‌ஷன்ஸ் சார்பாக ஷஷாங்க் வெண்ணெலகண்டி…

நாசர் அறிக்கையும் விவாத பொருளான ஒன்றிய அரசு வார்த்தையும்

தமிழ்மொழி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழி சினிமாவிலும்தனது பங்களிப்பை கொடுத்து வருபவர் நடிகை செளகார் ஜானகி. இப்போதும் கூட படங்களில் நடித்துவரும் அவர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் இன்றைய தலைமுறை ரசிகர்களும் ரசிக்கும்படி நடித்து வருகிறார். இவரது…

மதுரையில் ஓடும் ஆம்புலன்ஸில் பெண்ணுக்குப் பிரசவம்..!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஓடும் ஆம்புலன்ஸிலேயே அழகான ஆண்குழந்தை பிறந்ததையடுத்து, மருத்துவ உதவியாளருக்கும், ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டியைச் சேர்ந்த வளர்மதி என்ற கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவ…

மதுரையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு..,
பா.ம.க சார்பில் ஆலோசனைக் கூட்டம்..!

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மதுரை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், அதிகபட்ச இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் கிட்டு தலைமையிலும் மாவட்ட செயலாளர்கள் செல்வம்…

மதுரை அரசு பள்ளிகளில் படித்த 17 மாணவ மாணவிகள் மருத்துவர் படிப்புக்கு தகுதி..!

மதுரையில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதிய 17 மாணவ மாணவியர் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எம்பிபிஎஸ் படிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். மருத்துவ படிப்புக்கான நீட் தகுதித்தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதம்…