• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

ஹன்சிகா மோத்வானியின் ஐம்பதாவது படம் திரையரங்குகளில்

எக்ஸ்ட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ள படம் மஹா. ஹன்ஷிகா மோத்வானி கதைநாயகியாக நடித்துள்ளார். இது அவருக்கு 50வது படம். சிலம்பரசன் கவுரவ பாத்திரமொன்றில் நடித்திருக்கிறார் ஶ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா,பேபி மானஸ்வி உள்பட பலர் நடித்துள்ளனர். யு.ஆர்.ஜமீல் இயக்கி உள்ளார்.இந்த…

தனுஷ் ரசிகர்களை கவர்ந்த மாறன் படத்தின் பொல்லாத உலகம் பாடல்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் இணைந்து நடித்துள்ள படம் மாறன். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படம் பிப்ரவரி மாதம் நேரடியாக ஒடிடியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மாறன் படத்தின் பொல்லாத உலகம்…

விவாகரத்தை காட்டிலும் பிரசவவலி கடுமையானது சமந்தா நெகிழ்ச்சி

தனுஷ்-சௌந்தர்யா இருவரும் பிரிவதாக அறிவித்தபின்பு ஊடகங்களின் கவனம் சமந்தா – நாகசைதன்யா சம்பந்தமான செய்திகளை ஓரங்கட்டி விட்டது . இருந்த போதிலும் அவர்களது விவாகரத்து விவகாரம் வெளியான போது அதற்கான காரணங்களில் சமந்தா தொடர்ந்து சினிமாவில் நடிக்க விரும்பியதால் குழந்தை பெற்றுக்கொள்ள…

நடன இயக்குநர் பிருந்தா இயக்குனராக அறிமுகமாகும் ஹே சினாமிகா

எண்ணற்ற திரைப்பட பாடல்களுக்கு நடனம் அமைத்து திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள நடன இயக்குனர் பிருந்தா ஹே சினாமிகாபடத்தின் மூலம் திரைப்பட இயக்குனராக அறிமுகமாகிறார். ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில், துல்கார் சல்மான், அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால்…

எதிர்மறை விமர்சனத்தில் சிக்கிய அர்ச்சனா

நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகையுமான அர்ச்சனாவும் அவரது மகள் சாராவும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் தங்கள் மீதான நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளனர். முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் அர்ச்சனாவும் அவரது மகளும் இணைந்து ’தாயில்லாமல் நானில்லை’ என்ற அம்மா தொடர்பான நிகழ்ச்சி…

ஆக்கிரமிப்புகள் அகற்றம்! பாராளுமன்ற உறுப்பினர் வாக்குவாதம்!

குத்தாலத்தில் ரூபாய் 14 லட்சம் வாடகை செலுத்தாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் இடத்தை இந்து சமய அறநிலையத்துறை துறை அதிகாரிகள் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்! அப்போது மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் தடுத்து நிறுத்தி தவறாக நடவடிக்கை மேற்கொள்வதாக குற்றம்சாட்டியதால் பரபரப்பு! மயிலாடுதுறை…

இவருக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலை – தேனி பாலிடிக்ஸ்

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் என்ற உயர்ந்த பதவியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் செய்ய வேண்டிய பணியை தாமே இழுத்துப் போட்டு செய்துகொண்டிருப்பது தான் அவரை விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி தேனி மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம்…

புதுக்கோட்டையை கலக்கும் நடமாடும் மளிகை கடை!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரிப்பின் போது, அதற்கான தடுப்பு நடவடிக்கையாக தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து, காய்கறி-மளிகை கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இந்நிலையில், பொதுமக்கள் நலனுக்காக தமிழகம் முழுவதும் குடியிருப்பு பகுதிகள் நோக்கி அரசு அனுமதி…

கட்டிட விபத்தில் உயிரிழந்த சிறுவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம்

கடலூர் அருகே எஸ். புதூர் வண்டிக்குப்பம் பகுதியில் பழமைவாய்ந்த இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த கட்டிடத்தில் யாரும் வசிக்காததால் கட்டிடம் மோசமடைந்து நிலையில் காணப்பட்டது. இன்று இந்த வீடுகளுக்கு அருகில் எஸ்.புதூரை சேர்ந்த சிறுவர்கள் வீரசேகர், சுதீஸ்குமார் புவனேஸ்வரன் மற்றும்…

கேஸ் சிலிண்டர் விபத்து; மூதாட்டி காயம்

மதுரை மாப்பாளையம் அன்சாரி நகர் 6-வது தெருவை சேர்ந்த கான் மனைவி சாய்னாபேகம் (60). இன்று காலை வீட்டின் சமையலறையில் டீ போட்டுக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சமையல் சிலிண்டர் வெடித்தது. இதில் சாய்னா பேகத்திற்கு படுகாயம் அடைந்தார்! அவரை உறவினர்கள் மீட்டு…